பூவோ? புயலோ? காதல்!
ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு நண்பர்களே! இந்தக் கதை முதல் முதலில் ஆன்லைன்ல போட்டப் போது கூட இவ்வளவு வரவேற்பு இல்லை.
ஆனால் ரீரன்ல முன்பை விட நல்ல வரவேற்பு. நடுவில் சைட் வேலையில் சரியாக ரிப்ளே பண்ணாம கூடப் போயிருக்கேன். அப்படியிருந்தும் விடாமல் தொடர்ந்து ஆதரவு தந்தீங்க.
உங்க எல்லாருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே!❤❤❤