• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 36

kothaisuresh

Well-known member
Member
அருமை அருமை. நல்லா ப்ளான் பண்ணி பண்ணி இருக்கான். அப்படியும் திருந்தாத ஜென்மங்கள்.இவங்களலெல்லாம் தேவையே இல்லை.
 

Rajam

Well-known member
Member
இளாவின் திட்டம் சிறப்பாக முடிச்சிட்டான்.
இனி எல்லாம் நன்மையே.
அருமையா இருக்கு.
 

Sridevi@vicappugivi

Active member
Member
Intha mathiri manasatchiye illatha kudumbam thevaiye illai ila
Intha amma petha pillaiya vettapogumpothu vaaiya moodikittu irrunthuttu ippadi sabam vera viduthu correct than sabam kooda athai solla thaguthi irruntha than palikkum ivangalukku antha thaguthiye illa😡😡😡
 

Baby

Active member
Member
ச்சீ. பொம்பிள்ளைங்க கூட ஜாதிவெறி பிடிச்சு இருப்பாங்களா... இயற்கையா இருக்க தாய்மை உணர்வு இல்லாததுலாம் என்ன ஜென்மம்..இளா செமையா பிளான் போட்டு அழகா தன்னையும் தன்னை நம்பி வந்தவளையும் சுதந்திரமா வாழ வழி பன்னிட்டான்.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருமை அருமை. நல்லா ப்ளான் பண்ணி பண்ணி இருக்கான். அப்படியும் திருந்தாத ஜென்மங்கள்.இவங்களலெல்லாம் தேவையே இல்லை.

Nice story 👍

இளாவின் திட்டம் சிறப்பாக முடிச்சிட்டான்.
இனி எல்லாம் நன்மையே.
அருமையா இருக்கு.

Intha mathiri manasatchiye illatha kudumbam thevaiye illai ila
Intha amma petha pillaiya vettapogumpothu vaaiya moodikittu irrunthuttu ippadi sabam vera viduthu correct than sabam kooda athai solla thaguthi irruntha than palikkum ivangalukku antha thaguthiye illa😡😡😡


ச்சீ. பொம்பிள்ளைங்க கூட ஜாதிவெறி பிடிச்சு இருப்பாங்களா... இயற்கையா இருக்க தாய்மை உணர்வு இல்லாததுலாம் என்ன ஜென்மம்..இளா செமையா பிளான் போட்டு அழகா தன்னையும் தன்னை நம்பி வந்தவளையும் சுதந்திரமா வாழ வழி பன்னிட்டான்.
கருத்துக்கள் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom