• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 35

kothaisuresh

Well-known member
Member
திருந்தாத ஜென்மம் இந்த ஆள்.வாழ்நாள் முழுவதும் வெளிவர முடியாத படி
தூக்கி உள்ளே போடுங்க
 

Rajam

Well-known member
Member
மகன் சிறைக்கு சென்றும்
திமிர் அடங்கலையே.
திரும்ப அருவாளை வீசிட்டாரே.
இதுவும் ஆதாரமா போலீசுக்கு போகும்.
 

பிரிய நிலா

Well-known member
Member
எவ்வளவு நிமிர்வா நிக்கறான் இளா. இதுதான் மதுரைக்காரன்.வீரம் எங்க வேணுமோ எப்போ காட்டனுமோ அதுதான் வீரம். அரிவாளை தீட்டறது கத்தியை தூக்கறதும் வீரம் இல்லைனு நல்லா புரிய வச்சுட்டான். கயலுக்கு எந்த கலங்கமும் இல்லாம எப்படி மாத்திட்டான் செம க்ரேட்...
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
திருந்தாத ஜென்மம் இந்த ஆள்.வாழ்நாள் முழுவதும் வெளிவர முடியாத படி
தூக்கி உள்ளே போடுங்க

மகன் சிறைக்கு சென்றும்
திமிர் அடங்கலையே.
திரும்ப அருவாளை வீசிட்டாரே.
இதுவும் ஆதாரமா போலீசுக்கு போகும்.

என்ன ஒரு வெறி

அவரை அவரே வெட்டிக்குவாரோ....

அதற்குள் போலீஸ் வந்து விடுவார்களோ.?.

Intha aal yellam thirunthatha jenmam sagiravari jail il podunga appa kooda thiruntha mattan😡😡😡

எவ்வளவு நிமிர்வா நிக்கறான் இளா. இதுதான் மதுரைக்காரன்.வீரம் எங்க வேணுமோ எப்போ காட்டனுமோ அதுதான் வீரம். அரிவாளை தீட்டறது கத்தியை தூக்கறதும் வீரம் இல்லைனு நல்லா புரிய வச்சுட்டான். கயலுக்கு எந்த கலங்கமும் இல்லாம எப்படி மாத்திட்டான் செம க்ரேட்...
கருத்துக்கள் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom