• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 33

Rajam

Well-known member
Member
அப்பாடா.
நல்ல படியா பிழைச்சிட்டா.
குழந்தையும்,கணவனும் அவளை மீட்டு விட்டார்கள்.
 

Lakshmi

Well-known member
Member
பொண்ணு சாகக் கிடக்கிறாள் என்று தெரிந்தால் தான் மொத்த குடும்பமும் வரும் போல.
 

Sridevi@vicappugivi

Active member
Member
Intha varna appo than rithvi ya paduthinana delivery appavum pada apdithitta rithvi pesa pesa kannu kalanguthu ma yenna husband ivan varu romba lucky rithvi mathiri husband kidaikka semma touching epi😍😍😍
Varu family sernthuduvangala
 

Baby

Active member
Member
ஷப்பா...அப்ப ஒரு வீட்ல பொண்ணு காதலிச்சா அவளை ஒதுக்கி வைப்போம்.. அவ சாககிடந்தா மட்டுமே திரும்ப வருவோமா... என்னங்கடா இது....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்பாடா.
நல்ல படியா பிழைச்சிட்டா.
குழந்தையும்,கணவனும் அவளை மீட்டு விட்டார்கள்.
நன்றி மா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பொண்ணு சாகக் கிடக்கிறாள் என்று தெரிந்தால் தான் மொத்த குடும்பமும் வரும் போல.
ம்ம் சிஸ்
நன்றி ❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom