• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பிழை, திருத்தம் - பகுதி - 6

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பிழை
திருத்தம்
பட்டிணி
பட்டினி
பதட்டம்
பதற்றம்
பயிறு
பயறு
பலது
பல
பல்லாங்குழி
பன்னாங்குழி
(பதினான்கு குழி என்று பொருள்)​
பாவக்காய்
பாகற்காய்
புஞ்சை
புன்செய்
புடவை
புடைவை
புட்டு
பிட்டு
புழுக்கை
பிழுக்கை
புழக்கடை
புழைக்கடை
மகிட்சி
மகிழ்ச்சி
மணத்தக்காளி
மணித்தக்காளி
மறுவீடு
மருவீடு
முடுக்கு
மிடுக்கு
முயற்சித்தான்
முயன்றான்
மோர்ந்து
மோந்து
முகர்ந்து
மோந்து
முயற்ச்சி
முயற்சி
அலமாறி
அலமாரி
 

Romila Robert

Active member
Member
எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்கள் சகோதரி.
யுக்தியோடு செயல் படு என்பது சரியா அல்லது அதற்கு வேறு சொல் உள்ளதா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்கள் சகோதரி.
யுக்தியோடு செயல் படு என்பது சரியா அல்லது அதற்கு வேறு சொல் உள்ளதா?
யுக்தி என்பது வட சொல் சிஸ்
உத்தி என்பதுதான் தமிழ்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom