• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாரிஜாதம் பூ அவர்கள் எழுதிய "கலைந்த ஓவியமே"

அன்புள்ள பாரிஜாதம் பூவே,

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவரந்த விஷயங்கள், கதாபாத்திரங்கள் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் சகி!

மூன்று பாசமலர்கள்; மூன்றும் மூன்று ரகம் என்று சித்தரித்த ஆத்தர், அண்ணன்-தங்கை உறவைப் பற்றி Ph.D செய்து இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் அத்தனை உணர்வுகளை இந்தக் கதையில் தந்துள்ளார்.🤗🤗

சிரித்துப்பேசி சூழ்ச்சி செய்யும் உறவுகளை நம்பி கதாநாயகி ஆக்ரோஷமாகக் கத்துவதும், அதைக்கேட்டு கதாநாயகன் மனமுடைந்து போவதும் என்று தொடங்கும் கதை, அழுத்தமான ஒன்றாக இருக்கும் என்று யூகித்தேன். ஆனால் ஆத்தர், கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை லேசாக நகர்த்திய விதம் நன்றாக இருந்தது. ஒரு ஃபீல் குட் கதை படித்த நிறைவு தந்தது.

சதி வேலை செய்தவர்களுக்கு மத்தியில், நவீன்-மகி தங்கள் காதலை ஆத்மார்த்தமாக உணர்ந்து, நிதானம் கடைப்பிடித்தது அருமையாக இருந்தது.🥰🥰
(என்ன ஒண்ணு, மனம் ஒத்துப்போனவர்களைச் சட்டென்று சேர்த்து வைக்காமல், படிக்கும் என்னை நன்றாகக் காய வைத்துவிட்டீர் ஆத்தரே!)🙄🙄

பூங்கொடி, சாவி கொடுத்த பொம்மை போல செயல்பட்டு கடுப்பேத்தினாலும், அவள் கன்னத்தை ஆளாளுக்குப் பதம் பார்க்கும் போது பாவமாக இருந்தது. அவளைக் காட்டிலும், நிவேதா மீது தான் கோபம் அதிகமாக இருந்தது. ஆனால் அவளும் கதையின் முடிவில், தன் செயல்களுக்குத் தந்த விளக்கத்தில், அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டாள்.

குடும்பத்தினர் சூழ்ச்சிகளைக் கண்டும் காணாமல் தங்கையின் வாழ்க்கையை சரிசெய்ய புறப்பட்ட சரவணன், அவன் போகும் வழியில் பரோட்டா குருமா சாப்பிட ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்று ஆத்தர் ரொம்ப சூப்பரா சொல்லிட்டீங்க.🤭🤭

(ஆத்தருக்கு கார்த்தி சிவகுமார் ரொம்ப பிடிக்கும் என்பது அவர் நவீன் உருவத்தை வர்ணிக்கும் போதே கண்டுகொண்டுவிட்டேன். பிரியாணி படம் காட்சி போல சரவணமுத்து பரோட்டா சாப்பிடும் சீன் வைத்து அதை மேலும் ஊர்ஜிதம் செய்துவிட்டார்)🤪🤪

மறதி மன்னார்சாமி என்று திட்டும் அளவிற்கு சரவணன் ரொம்ப கடுப்பேத்திட்டான் யுர் ஹானர். ஏண்டா மறந்த என்று காரணம் கேட்டால், காதல் செய்த மாயம் என்கிறான். :rolleyes::rolleyes:

இரண்டாவது பாகத்தில், தயவு செய்து அவனை வாயாடி நிவேதா கையில் பிடிச்சுக்கொடுத்து தக்க தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ஆத்தரே.🤨🤨

கிருஷ்ணா கதாபாத்திரம் ரொம்ப அருமையாக இருந்தது. பெயருக்கு ஏற்றார் போல, அந்த மாயக்கண்ணனைப் போலவே அனைவரையும் வசீகரிக்கும் குணம்.

அத்தை மகளை உடன் பிறவா சகோதரியாக பாவிக்கும் சரவணன், கிருஷ்ணன் இருவரின் குணமும் சூப்பரோ சூப்பர்.

தன் பிள்ளைகள் என்றென்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிவகாமியின் பயமும், அதை மகனிடம் வெளிப்படுத்தும் விதமும் மெய்சிலிர்க்க வைத்தது.

கதையை ஆசிரியர் சமூக அக்கறையுடன் நகர்த்த மெனக்கெட்டிருப்பதை நன்றாக உணர முடிகின்றது. உருவ கேலியின் பின்விளைவுகள் முதல், விவசாயம் வரை எடுத்துச்சொல்லிய ஆத்தருக்கு பாராட்டுக்கள்.

அண்ணன்-தங்கை உறவில் உலவும் அன்பு, பாசம், கோபம், பயம், தயக்கம், போட்டி பொறாமை என அனைத்து உணர்வுகளையும் எடுத்துக்காட்டும் வகையில் அழகிய குடும்ப கதை தந்த பாரிஜாதம் பூ இப்போட்டியில் வெற்றி பெற என மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@பாரிஜாத பூவே
 
😳😳😳😳😳😳😳
 
Adikadi ennai ipadi mulikka vaikkireenha akka... En stroy kku vanthA review thana ithu🧐🧐🧐
 
அடுத்த பாகம் போட்டாச்சு அக்காவே🤭🤭🤭🤭 இது எதில் முடிந்ததோ அதில்தொடங்கி இருக்கிறேன்
 
Romba romba நன்றி அக்கா... ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களோட review manasu niranju pochu kandipa next part la ithai Vida best ah kudupen❤️❤️❤️ antha nambikkai enakku irukku akka romba romba tqq so much akka... Neenga sonna pola 8 points illama pathukiren... And next part la Inga vidaathai Anka pudikuren akka romba tqq akkave❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Last edited:

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom