• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 28(Final)

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 28

உதிரத்தில் பிறந்தவள் என்னவள் என்று,
உரிமை கொண்டாடினாளா - இல்லை
உருவங்களை உள்ளத்தில் வைத்து நேசிப்பேன் என்று,
உயிரானவன் வழி நடந்தாளா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

பின் குறிப்பு:


Epilogue ஒன்று பதிவிட விரும்புகிறேன். இவர்கள் எதிர்காலத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி எழுதினால் கதை முழுமை அடையும் என்பது என் எண்ணம்.

இதைப்பற்றி நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் ஃப்ரெண்ட்ஸ். அவர்கள் எதிர்காலம் பற்றி உங்கள் யூகங்களையும் சொல்லுங்கள்.

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Thani

Well-known member
Member
உண்மையா ...அழகான நிறைவான முடிவு😀
மதுக்குட்டி தான் இன்று ஹீரோ 😀....செம சார்ப்பான குழந்தை 😀இவங்கள மாமா மாமி என்று அழைப்பது பல்லவிக்கு அவ்ளோ மகிழ்ச்சி 😀
பல்லவி சான்ஸே இல்ல ....சூப்பர் 😀👏
நிஐத்தில பல்லவிகள் இருந்தால் சூப்பர் தான் 😀
அப்புறம் நம்ப ....மாம்ஸ் வேற லேவல்😍

ஓரு வேளை இவர்களுக்கு ஒரு குழந்தை வரலாம் ....
வந்தாலும் இவர்கள் இருவரும் மதுவை பார்க்கும் பார்வை மாறாது ....இரு குழந்தைகளுக்கும் வேறுபாடு பாக்காம வளர்பாங்கள் என்று நினைக்கிறன் ..
இந்தியா வந்து இங்கு இருப்பாங்களா இருக்கலாம் ...
 
உண்மையா ...அழகான நிறைவான முடிவு😀
மதுக்குட்டி தான் இன்று ஹீரோ 😀....செம சார்ப்பான குழந்தை 😀இவங்கள மாமா மாமி என்று அழைப்பது பல்லவிக்கு அவ்ளோ மகிழ்ச்சி 😀
பல்லவி சான்ஸே இல்ல ....சூப்பர் 😀👏
நிஐத்தில பல்லவிகள் இருந்தால் சூப்பர் தான் 😀
அப்புறம் நம்ப ....மாம்ஸ் வேற லேவல்😍

ஓரு வேளை இவர்களுக்கு ஒரு குழந்தை வரலாம் ....
வந்தாலும் இவர்கள் இருவரும் மதுவை பார்க்கும் பார்வை மாறாது ....இரு குழந்தைகளுக்கும் வேறுபாடு பாக்காம வளர்பாங்கள் என்று நினைக்கிறன் ..
இந்தியா வந்து இங்கு இருப்பாங்களா இருக்கலாம் ...
நன்றிகள் பல நட்பே! தொடர்ந்து படித்து ஊக்குவித்த உங்கள் பாசமும் சான்சே இல்லை ஜி! Thank you so much!🤗🤗🤗🤗

"We Become the Books We Read" என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு; அதனால் தான் நேர்மறை சிந்தனைகள் கொண்ட கதைகள் மட்டுமே எழுத விரும்புகிறேன். மனம் இருந்தால், யாராக இருந்தாலும் குணா பல்லவி போல வாழலாம். மனஇறுக்கம் கொண்ட குழந்தைகளை குறையாக பார்க்காமல், நேசிக்கலாம்.😇😇😇😇

உங்கள் யூகங்கள் Super ji. விரைவில் Epilogue பதில் சொல்லிவிடும்.;););)

இந்த எபிசோடில் சஸ்பென்ஸ் கண்டு பிடிச்சீங்களா. கதை தொடக்கத்தில் வேப்பிலை அடிச்சது யார் என்று இதில் தெரிந்திருக்கும்.🤭🤭🤭🤭🤭🤭🤭

அதே மாதிரி முதல் அத்தியாயத்தில், குணா வாரஇதழைப் பார்த்து கவலை கொண்டடு ஏன் என்று எபிலோகில் தெரிந்துவிடும். அதுவும் முடிந்தால் guess பண்ணுங்க நட்பே! ;););)
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மாமனுக்கு என்றும்
மது சூல் உலகு....
மதுவால் மாமனிடம் நெருங்கியவள் மாமனின் அன்பால்
மதுவிடம் தொலைந்தாள் பல்லவி....

இதோ இதோ
உன் பல்லவி
இப்போது உன்னுள்
கீதம் ஆனவள்....

ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன் ....
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா.....

அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா......
 
அருமையான கதை சிஸ்...மாமானாவே குணானு ஞாபகம் வர அளவுக்கு எல்லாரும் மாமா புராணம் தான் 😅
மது குணா பல்லவி கிட்ட வளர்ந்தாலும் யமுனா மதுசூதனன அம்மா அப்பானு சொல்லி கொடுத்தது பிடிச்சிருக்கு...மது மட்டுமே போதும்னு பல்லவி மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க...பல்லவி கிரேட் தான்...
 
மாமனுக்கு என்றும்
மது சூல் உலகு....
மதுவால் மாமனிடம் நெருங்கியவள் மாமனின் அன்பால்
மதுவிடம் தொலைந்தாள் பல்லவி....

இதோ இதோ
உன் பல்லவி
இப்போது உன்னுள்
கீதம் ஆனவள்....

ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன் ....
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா.....

அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா......
மாமன் பாசத்தையும், மங்கையின் நேசத்தையும் மிக அழகாக சொல்லிட்டீங்க ஜி! :love::love::love::love:

ஹாஹா! நிறைவுப்பகுதி எழுதும் போது, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது நட்பே!
Thank you so much for sharing ji!:love::love::love::love:
 
அருமையான கதை சிஸ்...மாமானாவே குணானு ஞாபகம் வர அளவுக்கு எல்லாரும் மாமா புராணம் தான் 😅
மது குணா பல்லவி கிட்ட வளர்ந்தாலும் யமுனா மதுசூதனன அம்மா அப்பானு சொல்லி கொடுத்தது பிடிச்சிருக்கு...மது மட்டுமே போதும்னு பல்லவி மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க...பல்லவி கிரேட் தான்...
பள்ளத்தாக்கில் ஆதி முதல் அந்தம் வரை பாசத்துடன் பயணித்த உங்கள் அன்பிற்கு என் பணிவான நன்றிகள் நட்பே!:love::love::love:

குணா மாமா உங்களை இந்த அளவிற்குக் கவர்ந்து விட்டாரா; கேட்கவே சுகமாக இருக்கிறது.🤗🤗🤗🤗

பல்லவி மாதிரி வாழ்வது அவ்வளவு கடினம் இல்லை ஜி! மனசு வைத்தால் முடியும்; நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.😘😘😘😘
 
அழகான நிறைவு.
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பல நட்பே! எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. ஒவ்வொரு அத்தியாயமும் கருத்தூன்றி படித்து, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பகிர்ந்து ஊக்குவித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் மா!
💞💞💞💞💞💞💞💞
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom