• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 27

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 27

தாயுமானவனின் பாசத்தில் வளர்ந்த பதுமை,
தாய் அன்பில் அகம் தொலைத்தாளா - பந்தங்களுக்கு
தார்மீக உண்மைகளை புரிய வைத்தாளா- தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Thani

Well-known member
Member
யப்பா ......நான் பிரமித்து விட்டேன் ....!இவர்கள் இருவரும் மதுக்குட்டிமேல வைத்த பாசத்தை பாத்து .....
அதுவும் தங்களுக்கு என்று குழந்தை வேண்டாம் என
முடிவு எடுத்தது ...சான்ஸே இல்ல 😀🙏
மாம்ஸ்க்கு குடுத்தா பாருங்க .....கன்னத்துல ஒரு அறை ஹாஹாஹா .....🤣நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது ....
சும்மா உல்லல்லாய்க்கு.....😜 மாம்ஸ்சை எந்தளவுக்கு புடிக்குமோ அந்தளவுக்கு கலாய்க்கவும் புடிக்குதே என்ன பண்ண 😀😄😄
சூப்பர் சிஸ்❤️
அடுத்த கதை ரெடி பண்ணிட்டிங்களா ...😀
இதுமுடிய ....ஆரம்பிக்கணும் இல்ல ...🙏
 
Final Touchக்கு இன்னும் ஒரே ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கேன் தோழி! அதைப் படித்தால், உங்களுக்கு மாமன் மேல் இன்னும் பாசம் பொங்கி வழியும்; :p:p:p:p

அடுத்து சில மாதங்களுக்கு ரீடர் மோடில் உங்களுடன் இணைந்து கதை படிக்கலாம் என்று நினைக்கிறேன் தோழி. 🤗🤗🤗🤗

இதுவரை, நீங்கள் என் முதல் கதை "அன்பின் ஆழம்" படித்தது இல்லை என்றால் முயற்சி செய்து பாருங்கள் நட்பே! :love::love::love:
 
பல்லவி நாம சொல்றத குணா கேட்குறானானு டெஸ்ட் பண்ணிருப்பாளோ🙄
மதுக்கு குணா தான் வேணும்...அவன் கூட தான் இருக்க விரும்புறா...யமுனா மதுசூதனனுக்கு அவங்க குழந்தை வேணும்னா அவங்க தான் மது கிட்ட பழகி முயற்சி எடுக்கனும்..

மதுக்காக பல்லவி இவ்வளவு தூரம் யோசிச்சது கிரேட்👏
 
பல்லவி உண்மையிலேயே குழந்தையின் மனநிலையை அலட்சியமாகப் பார்த்துவிட்டாள். அதனால் இப்போது வருந்துகிறாள். அவள் எப்பவுமே Straight Forward. சரி என்றால் சரி; தவறு என்றால் தவறு;

மனஇறுக்கம் கொண்ட குழந்தைகளை நாம் எப்படி கையாள வேண்டும் என்பதை, இவர்கள் மூலமாக சொல்ல நினைத்தேன் ஜி!

நன்றிகள் பல நட்பே!🙏🙏🙏
 
chitra ganesan

Well-known member
Member
நான் கூட யமுனாகிட்டேயே குழந்தையை விட்டுட்டு போக போறாங்களோன்னு கொஞ்சம் பயந்தேன்.மது போல ஒரு அப்பா வேண்டாம்.குணா போல மாமனே போதும் என்றும் தோணிச்சு.அதுவே இப்ப நடக்கும் போது ஹேப்பி ஆகுது.
 
நான் கூட யமுனாகிட்டேயே குழந்தையை விட்டுட்டு போக போறாங்களோன்னு கொஞ்சம் பயந்தேன்.மது போல ஒரு அப்பா வேண்டாம்.குணா போல மாமனே போதும் என்றும் தோணிச்சு.அதுவே இப்ப நடக்கும் போது ஹேப்பி ஆகுது.
இயல்பான ஒரு விஷயத்திற்கு முரண்பாடாக எழுதும் போது வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று யோசனையாக இருந்தது.

ஆனால் மனஇறுக்கம் உள்ள குழந்தைகளின் மனநிலை வைத்து, அவர்கள் எப்படி உணர்வார்கள் என்று யோசிக்கும் போது, இதுதான் சரி என்று பட்டது. துணிந்து எழுதினேன்.

உங்கள் பதில் எனக்கு பெரும் மனநிறைவை தருகிறது. நன்றிகள் பல நட்பே!:love::love::love::love::love::love::love:
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom