• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24.1

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24.2

இதயத்தில் பூத்த காதலை மறைமுகமாக விளம்பி,

இன்பதிர்ச்சியில் ஆழ்த்த விரும்புகிறான் அவன் - மாமனின்

பேரன்பு புரியாமல் புயலாக உருமாறி .

பேரதிர்ச்சியில் ஆழ்த்தி சபிக்கிறாள் அவள் - மங்கையின்

மனதில் மேகமென பூட்டிவைத்த ஏக்கங்கள் மழையென பொழிய - உறவுகள்

மறுமலர்ச்சியில் மிதந்ததா; மனஸ்தாபங்களில் மூழ்கியதா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
பாட்டி அந்த காலத்து ஆள்ன்றதால ஏதோ கணவன் மனைவி பிரச்சனை பேசி சரியாகிருச்சுனு நினைச்சுகிட்டாங்க...

பல்லவி மதுமிதாக்காக எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது...அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது...இவன் மட்டும் இருந்தப்ப இது மாதிரிலாம் அவள பழக்க முயற்சி செய்யல...காதல் சொல்ல தெரியாம லூஸுத்தனமா சொல்லி அத அவ தப்பா புரிந்து பதில் பேசனு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கான்...உனக்கு பொண்டாட்டி வேணாம்னா இரு...அதுக்காக அஷ்வினுக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்திருவ போல...நான் மட்டும் அஷ்வின் பொண்டாட்டியா இருந்திருந்தா உன் ஃப்ரண்ட்ஷிப்ப தலைமுழுகிட்டு வானு சொல்லிருப்பேன்😬

மதுசூதனன்...அப்பா அம்மானு பயப்படுறவன் சும்மா இருந்திருக்க வேண்டியது தானடா...இன்னும் கேவலமான கேள்வி எல்லாம் கேட்க வருது🤬 அப்படியே பாகிஸ்தான் பார்டருக்கு ஓடிப்போடா...பொண்ணுனு தைரியமா சொல்ல துப்பில்ல நாட்டை காக்குறானாம்😬
 
Thani

Well-known member
Member
பல்லவி மதுக்குட்டிக்கு எவ்ளோ நல்லது பண்ணினாள் ...
பாராட்ட கூட இவனுக்கு மனது இல்ல .....
உறவுகள் மேல பாசம் இருக்கத்தான் வேணும் ஆனா இவன் பண்ணுறது .....சரிகிடையாது....... 😡
இன்றிலிருந்து நான் பல்லவி ஆர்மிங்கோ.....😍
மது ...இவன ...என்ன செய்யலாம் பெத்த குழந்தையை ஏற்க இன்னும் மனது வரல....😡
முதலில் குடும்பத்தை பாரு மது😡
மதுவை வச்சு செய்யணும் சிஸ்😡
சூப்பர் ❤️
 
சூப்பர் கருத்து தோழி! :love::love::love::love:
குணாவும் குழந்தையைப் பார்த்துகிட்டான். ஆனால் ஒரு பெண் குழந்தையின் தேவைகள் என்னவென்று அறிந்து, அவள் பிற்காலத்தில் சுயமாக செயல்பட தேவையானதை சரியாக புரிந்துகொண்டு பல்லவி செயல்பட்டாள். ( இதில் சொன்ன பல விஷயங்கள், என் பணி அனுபத்தில், நான் கற்ற வழிமுறைகள்...இன்னும் நிறைய எழுத ஆசை...Word Limit இடிக்குது 😊 😊 😊 😊 )

மதுசூதனனை பற்றி கவலை வேண்டாம். அவனுக்கு தன்டனை காத்திருக்கிறது...இன் வரும் அத்தியாயங்களில்....

நன்றிகள் பல நட்பே!🤗🤗
 
பல்லவி மதுக்குட்டிக்கு எவ்ளோ நல்லது பண்ணினாள் ...
பாராட்ட கூட இவனுக்கு மனது இல்ல .....
உறவுகள் மேல பாசம் இருக்கத்தான் வேணும் ஆனா இவன் பண்ணுறது .....சரிகிடையாது....... 😡
இன்றிலிருந்து நான் பல்லவி ஆர்மிங்கோ.....😍
மது ...இவன ...என்ன செய்யலாம் பெத்த குழந்தையை ஏற்க இன்னும் மனது வரல....😡
முதலில் குடும்பத்தை பாரு மது😡
மதுவை வச்சு செய்யணும் சிஸ்😡
சூப்பர் ❤️
யாரும்மா அது மாமா கட்சிலேந்து தாவியது. 🧐🧐🧐🧐 ஏற்கனவே பல்லவிக்கு மாமனை சமாளிப்பது எல்லாம் அல்வா சாப்பிடுறா மாதிரி. இதுல நீங்களும் அவளுடன் சேர்ந்தால்....பாவம் எங்கள் குணா மாமா.🤨🤨🤨

@Apsareezbeena loganathan Note The Point...உங்க குணா மாம்ஸ்க்கு எதிரா ஒரு கூட்டணி Forming🤪🤪🤪
 
@Apsareezbeena loganathan இந்த எபிசோடு முதல்முறை பதிவிடும் போது, நீங்கள் எழுதிய கவிதை கருத்து. Thank you so much ma!🥰🥰🥰🥰
 
Attachments

  • பீனா கமென்ட் 24.jpg
    பீனா கமென்ட் 24.jpg
    117.2 KB · Views: 58

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24.1

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24.2

இதயத்தில் பூத்த காதலை மறைமுகமாக விளம்பி,

இன்பதிர்ச்சியில் ஆழ்த்த விரும்புகிறான் அவன் - மாமனின்

பேரன்பு புரியாமல் புயலாக உருமாறி .

பேரதிர்ச்சியில் ஆழ்த்தி சபிக்கிறாள் அவள் - மங்கையின்

மனதில் மேகமென பூட்டிவைத்த ஏக்கங்கள் மழையென பொழிய - உறவுகள்

மறுமலர்ச்சியில் மிதந்ததா; மனஸ்தாபங்களில் மூழ்கியதா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
ஜோசியம் பழிச்சிடுச்சா 😳😳😳😳😳😳
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom