• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.1

மங்கை அவள் கொண்ட மனவுறுதியை மெச்சி - இறைவன்
மனம் போல் மாங்கல்யம் தந்து விட்டான் இன்று - ஆனால்
மனைவி அவள் கொண்ட பதிபக்தி போற்றி ,
மனம் கோணாமல் நடந்து கொள்வானா மாமன் - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.2

தாமரை இலையில் நீர் போல,
தவிர்த்தும் தவிர்க்காமல் தள்ளி நிற்கிறான் அவன் - பூவின்
தேன் மொய்க்கும் வண்டு போல,
தொட்டும் தொடாமல் தீண்டி நெருங்குகிறாள் அவள் - இல்லறத்
தோட்டத்தில் அன்யோனியம் தான் மலருமா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!
குணா-பல்லவி காதல் கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்;)

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Thani

Well-known member
Member
அப்பாடா ....ஒரு வழியா திருமணம் முடந்து விட்டது ...
ஒவ்வொண்ணுக்கும் அவன மிரட்டி தானே ...செய்ய வைக்க வேண்டியிருக்கு .... எவ்ளோ நாளுக்கு தான் மிரட்டிக்கினு இருக்கிறது ...பல்லவியின் மனதை புரிந்து கொள்ள மறுக்கிறானே மாம்ஸ் .....
சூப்பர் ❤️
 
மிரட்டி தான் எல்லாத்தையும் செய்ய வைக்கிறா...எத்தனை நாள் மிரட்டி காரியம் சாதிக்க முடியும்...

கட்ன பொண்டாட்டி மாதிரி யமுனாவ டி போட்டு கூப்பிடுறான்...அவ விஷயத்தில் இவன் முடிவெடுக்கிறான்...பல்லவி கிட்ட பத்தடி தள்ளி இருக்கான்...லூஸு பய😏
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
மங்கையின் பிடிவாதத்தில்
மணம் முடித்து வந்தாலும்
மாப்பிளை முறுக்கு காட்டும்
மாமாவை என்ன செய்ய என
மூளைக்கு வேலை கொடுக்க ....
மாமியாராக எண்ணாமல்
மனதால் அன்னையாக எண்ணி
மறைத்த ரகசியம் சொல்லி
மன்னிப்பு கேட்க
மனதார ஏற்று வாழ்த்து கூறி விட்டு
மருமகள் பேத்தியுடன் விளையாட
மணமாகி வந்தவர்களுக்கு
முதலிரவு தனிமை தர வேண்டி
மருமகளிடம் மதுவை கேக்க
மதுக்கு அம்மாவாக தான்
மனம் முடித்ததே என்று கூறி
மாமன் அறைக்குள் புகுந்தாள்.....
மனதுக்குள் புகுவது எப்போது????
 
அப்பாடா ....ஒரு வழியா திருமணம் முடந்து விட்டது ...
ஒவ்வொண்ணுக்கும் அவன மிரட்டி தானே ...செய்ய வைக்க வேண்டியிருக்கு .... எவ்ளோ நாளுக்கு தான் மிரட்டிக்கினு இருக்கிறது ...பல்லவியின் மனதை புரிந்து கொள்ள மறுக்கிறானே மாம்ஸ் .....
சூப்பர் ❤️
விருந்து சாப்பாடு கொடுக்காமல் டிமிக்கி தந்தாலும், மாமன் மேல் உங்களுக்கு எவ்வளவு பாசம் ஜி! 🤭🤭🤭🤭

இனிமேல் அப்படித்தான்; தினுசு தினுசா மிரட்டியே மாமனை வழிக்கு கொண்டு வருவாள் வக்கீல் அம்மா!🤪🤪🤪🤪

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
மிரட்டி தான் எல்லாத்தையும் செய்ய வைக்கிறா...எத்தனை நாள் மிரட்டி காரியம் சாதிக்க முடியும்...

கட்ன பொண்டாட்டி மாதிரி யமுனாவ டி போட்டு கூப்பிடுறான்...அவ விஷயத்தில் இவன் முடிவெடுக்கிறான்...பல்லவி கிட்ட பத்தடி தள்ளி இருக்கான்...லூஸு பய😏
அட என்ன ஜி நீங்க! கணக்கு வாத்தியார சட்டுன்னு லூசு பயன்னு சொல்லிட்டீங்க.🤣🤣🤣🤣🤣
இவளும் வாய் திறந்து உண்மை சொல்லமாட்டா; அவனை பற்றி கேட்கவே வேண்டாம். 🤐🤐🤐🤐இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிகிட்ட நான் தான் ரொம்ப பாவம்☹️☹️☹️☹️

இனி வரும் அத்தியாயங்கள் Only மிரட்டல்ஸ், சீண்டல்ஸ் தான்:cool::cool::cool:

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
மங்கையின் பிடிவாதத்தில்
மணம் முடித்து வந்தாலும்
மாப்பிளை முறுக்கு காட்டும்
மாமாவை என்ன செய்ய என
மூளைக்கு வேலை கொடுக்க ....
மாமியாராக எண்ணாமல்
மனதால் அன்னையாக எண்ணி
மறைத்த ரகசியம் சொல்லி
மன்னிப்பு கேட்க
மனதார ஏற்று வாழ்த்து கூறி விட்டு
மருமகள் பேத்தியுடன் விளையாட
மணமாகி வந்தவர்களுக்கு
முதலிரவு தனிமை தர வேண்டி
மருமகளிடம் மதுவை கேக்க
மதுக்கு அம்மாவாக தான்
மனம் முடித்ததே என்று கூறி
மாமன் அறைக்குள் புகுந்தாள்.....
மனதுக்குள் புகுவது எப்போது????
வாவ்!
மங்கையின் குணத்தை
ம வரிசையில் பாடி - எப்போதும் போல
மொத்த அத்தியாயத்தையும் சொல்லி-என்னை
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர் தோழி!

பல்லவியின் குணத்தை இந்த அத்தியாயம் எடுத்துக்காட்ட வேண்டும் என்று நினைத்தேன் தோழி. என் மனதை படித்தவர் போல அதை அப்படியே உங்கள் பாணியில் சொல்லிட்டீங்க ஜி! நன்றிகள் பல பல!:love::love:
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.1

மங்கை அவள் கொண்ட மனவுறுதியை மெச்சி - இறைவன்
மனம் போல் மாங்கல்யம் தந்து விட்டான் இன்று - ஆனால்
மனைவி அவள் கொண்ட பதிபக்தி போற்றி ,
மனம் கோணாமல் நடந்து கொள்வானா மாமன் - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.2

தாமரை இலையில் நீர் போல,
தவிர்த்தும் தவிர்க்காமல் தள்ளி நிற்கிறான் அவன் - பூவின்
தேன் மொய்க்கும் வண்டு போல,
தொட்டும் தொடாமல் தீண்டி நெருங்குகிறாள் அவள் - இல்லறத்
தோட்டத்தில் அன்யோனியம் தான் மலருமா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!
குணா-பல்லவி காதல் கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்;)

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
சூப்பர் 😍😍😍😍😍😍😍
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom