• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 20

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 20

ஏற்பாடுகளைக் கண்டு எரிமலையாக வெடிக்கும் அவன்;
ஏகபோகமாய் மிரட்டல்கள் விடுத்து எரிச்சலூட்டும் அவள்;
ஏகாதிபதி, ஏவாளின் காதல் ஏக்கத்தை தீர்த்தானா - இல்லை
ஏட்டிக்குப் போட்டி கள்ளாட்டம் ஆடி ஏமாற்றினானா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

Thank you so much for your likes & comments friends! Please keep sharing your thoughts. It really means a lot to me.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
முதல் மனைவியை வைத்து
மாமனை மடக்க நினைக்க
மல்லுக்கு நின்றவனை
மனதால் நொந்தாலும்
மன்றாட வைத்து விட்டாள்....
மனதால் இருவரும்
மிகவும் அழுத்தமாய் உண்மையை
மறைக்க...
மணக்க மாட்டேன் என்று சொன்னவன் மணந்து கொள்கிறேன் என்று
மாடி இறங்கி வந்து சம்மதம் சொல்லும் மகனைக் கண்டு _ தந்தை
மனோகர் தலையில் அடித்துக் கொள்ள
முகம் மலர
மகிழ்ச்சியாய் அன்னையின் மனம்....
மட்டு படாத கோபத்தால் வரும்
மாமனை மலையிறக்க
மங்கை என்ன செய்வாலோ....
 
Thani

Well-known member
Member
பல்லவி குணாமாம்ஸ்க்கு... போட்ட ப்ளான் சூப்பர்...
பயபுள்ள செமையா மாட்டிக்கிட்டான்😀
எவ்ளோ கள்ளாட்டம் .... ஆடியிருப்பாய் மாம்ஸ் ....
அதான் பல்லவி ... உன்ன வீழ்த்த அதை பயன்படுத்தி
விட்டாள்....
அவள் ஆடும் கதகழி ஆட்டத்தில் நீ துண்டை ...காணும் துணிய ....காணும் ....என நீ.... மண்டையை பிக்கல..... ஆத்தர் ஜீ என்ன செய்வாங்க 😜என்று நமக்கே தெரியாது
🤣🤣🤣
சூப்பர் ❤️
 
வாரே வாவ்! உங்கள் கவிதையின் அளவு, அத்தியாயத்தை விட பெரிதாக இருக்கிறதே! அதுவும் அத்தனை அம்சத்தையும் 'ம' வர்க்கம் எழுத்துக்களில் ரொம்ப சூப்பரா சொல்லிட்டீங்க தோழி! :love: :love: :love: :love:

மல்லுக்கட்டி மாமனை மிரட்டுவதற்கு பதிலாக,
மங்கை(யமுனா) சொல்படி நடக்கலாம் அவள்;
மணமுடிக்க நினைக்கும் தோழியை விரட்டாமல்,
மனம்திறந்து பேசலாம் அவன்;
 
@Apsareezbeena loganathan ஜி
அந்த நாள் ஞாபகம்...மறுபடியும் உங்கள் கவிதை...அன்று நீங்கள் பதிவிட்டது....நினைவிருக்கிறதா...
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ஏமாற்றி திருமணத்தை நடத்த
ஏற்கனவே திட்டம் போட்டால்
ஏதும் அறியாத
ஏமாறும் ஏமாளியா...
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
பல்லவி குணாமாம்ஸ்க்கு... போட்ட ப்ளான் சூப்பர்...
பயபுள்ள செமையா மாட்டிக்கிட்டான்😀
எவ்ளோ கள்ளாட்டம் .... ஆடியிருப்பாய் மாம்ஸ் ....
அதான் பல்லவி ... உன்ன வீழ்த்த அதை பயன்படுத்தி
விட்டாள்....
அவள் ஆடும் கதகழி ஆட்டத்தில் நீ துண்டை ...காணும் துணிய ....காணும் ....என நீ.... மண்டையை பிக்கல..... ஆத்தர் ஜீ என்ன செய்வாங்க 😜என்று நமக்கே தெரியாது
🤣🤣🤣
சூப்பர் ❤️
இனி மாமன், வக்கீலிடம் வாதாடியே சோர்ந்து விடுவான். 🤭🤭🤭🤭🤭
"நான் சொல்வது எல்லாம் உண்மை; உண்மையை தவிர வேறொன்றும் இல்லை" என்று மாமன் யமுனாவை பற்றி வாய்திறந்து சொல்லும் வரை விட மாட்டாள் வக்கீல் அம்மா:cool::cool::cool:
 
யமுனாவ வச்சு நல்லா லாக் பண்றா பல்லவி...உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு குணா...ஆனாலும் நல்லா அனுபவி😂
குணாவிற்காக பரிந்துப் பேசி, அதே சமயத்தில் சாபமும் விடும் அமுதா ஜி யார் பக்கம் என்று குழம்பி போயிருக்கார் இந்தப் பாவப்பட்ட ஆத்தர்😇😇😇
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 20

ஏற்பாடுகளைக் கண்டு எரிமலையாக வெடிக்கும் அவன்;
ஏகபோகமாய் மிரட்டல்கள் விடுத்து எரிச்சலூட்டும் அவள்;
ஏகாதிபதி, ஏவாளின் காதல் ஏக்கத்தை தீர்த்தானா - இல்லை
ஏட்டிக்குப் போட்டி கள்ளாட்டம் ஆடி ஏமாற்றினானா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

Thank you so much for your likes & comments friends! Please keep sharing your thoughts. It really means a lot to me.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom