• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 18

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 18

காதல் சொல்ல வந்தவளை,
கட்டுக் கதைகள் சொல்லி தவிர்த்தானா?
கடிதம் சொல்லும் உண்மைகளை,
கண்டதும் புயலாக அவளைத் துரத்தினானா-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

அன்புள்ளங்களே!
உங்களை அதிகம் காக்க வைக்காமல், இன்று முதல்
தினமும் அத்தியாயங்கள் பதிவிட விரும்புகிறேன். நீங்களும் மறக்காமல், கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு என்னை ஊக்குவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாசமாய் வந்தவளை
பரிகாசம் பண்ணினாலும்
பதமாய் பேசி
பாவையை தள்ளி வைத்தாலும்
பதறும் நேரம் ( குணா மாம்ஸ்)
பாவமாய் தான் இருந்தது.....
பதுங்கும் புலியாய் இருக்க சொன்ன
பாய்ந்து குதற_ புலி
பல்லவி வீட்டை நோக்கி
புறப்பட்டது....
 
பல்லவி அவன காதலிக்கிறதால பிரச்சனை ஆகாது தான்...ஆனா அப்படி இல்லாத பட்சத்தில் குணா செய்த செயலுக்கெல்லாம் என்ன வேணா தண்டனை கிடைச்சிருக்கும்...எதைப் பத்தியும் யோசிக்கல...நல்லா அனுபவி டா😬
 

Thani

Well-known member
Member
சிங்கத்துகிட்ட சிங்கிளா மாட்டிக்கிட்டாளே கடித்து கதறுவானா????
இருந்தாலும் பல்லவி குணாமாம்சை சமாளித்து வடுவாளா????🤔
சூப்பர் ❤️
 
பாசமாய் வந்தவளை
பரிகாசம் பண்ணினாலும்
பதமாய் பேசி
பாவையை தள்ளி வைத்தாலும்
பதறும் நேரம் ( குணா மாம்ஸ்)
பாவமாய் தான் இருந்தது.....
பதுங்கும் புலியாய் இருக்க சொன்ன
பாய்ந்து குதற_ புலி
பல்லவி வீட்டை நோக்கி
புறப்பட்டது....
மாமன் தவறே செய்தாலும்,
மனமுருகி பாவம் பார்க்கும்,
மங்கை நீங்கள், ஹீரோ ஆர்மி அல்லவா!
மயங்கி வந்த பெண்ணிடம் - உங்கள்
மாமன் ஒளிவு மறைவு இன்றி பேசினால் தான் என்ன!

நன்றிகள் பல தோழி!:love::love:
 
பல்லவி அவன காதலிக்கிறதால பிரச்சனை ஆகாது தான்...ஆனா அப்படி இல்லாத பட்சத்தில் குணா செய்த செயலுக்கெல்லாம் என்ன வேணா தண்டனை கிடைச்சிருக்கும்...எதைப் பத்தியும் யோசிக்கல...நல்லா அனுபவி டா😬
மாமன் மேல உங்களுக்கு எவ்வளவு பாசம். சும்மா புகழ்ந்து தள்ளறீங்களே நட்பே!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அவன் அஷ்வின் சொல்வதையே காது கொடுத்து கேட்க மாட்டேன்றான். நீங்களும் நானும் சொல்லி கேட்டுட்டாலும்...விடுங்க ஜி...அவன் பல்லவி கிட்ட நல்லா அனுபவிக்கட்டும்.;);););)

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
சிங்கத்துகிட்ட சிங்கிளா மாட்டிக்கிட்டாளே கடித்து கதறுவானா????
இருந்தாலும் பல்லவி குணாமாம்சை சமாளித்து வடுவாளா????🤔
சூப்பர் ❤️
மாமன் முரட்டு சிங்கம் என்றாலும், பல்லவி அவன் தலைமேல் கூடு கட்டும் பட்சி அல்லவா!

நன்றிகள் பல நட்பே!:love::love:
 

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 18

காதல் சொல்ல வந்தவளை,
கட்டுக் கதைகள் சொல்லி தவிர்த்தானா?
கடிதம் சொல்லும் உண்மைகளை,
கண்டதும் புயலாக அவளைத் துரத்தினானா-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

அன்புள்ளங்களே!
உங்களை அதிகம் காக்க வைக்காமல், இன்று முதல்
தினமும் அத்தியாயங்கள் பதிவிட விரும்புகிறேன். நீங்களும் மறக்காமல், கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு என்னை ஊக்குவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
அச்சோ இப்படி ஆகிடுச்சே, குணா பல்லவியை ஏத்துப்பானா 😳😳😳😳😳😳
 
அச்சோ இப்படி ஆகிடுச்சே, குணா பல்லவியை ஏத்துப்பானா 😳😳😳😳😳😳
பாசத்தில் செய்த தவறு என்றாலும்,
பலனை அனுபவிக்க வேண்டும்!
பல்லவியும் இதற்கு விதிவிலக்கில்லை!!!

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
Last edited:

chitra ganesan

Well-known member
Member
பொறுமையாக ஹேண்டில் பண்ணினா பிரச்சனை சுலபமா முடியும்.ஆனா இவன் வெந்நீரை காலில் கொட்டியது போல குதிக்கிறானே..🙄
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom