• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 17

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 17

காதல் கொண்ட பெண்மனம் - தன்னவனை
காண, காரணங்கள் ஆயிரம் தேடுவது சரியா?
கடவுள் காட்டிய வழி என்று - புத்தி
கள்ளாட்டம் ஆடி சாதிப்பது பிழையா- விடை தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

Friends!
Thank you so much for your likes & comments. Please motivate by sharing your thoughts in a word or two. It really means a lot, especially for an emergent writer like me.🙏🙏🙏

Next Episode on Thursday!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
காதலுக்கு கண் இல்லையா...
கண்கள் இருந்தும்
கடல் கடந்து வந்தும்
காணாமல் தவிக்கும்
கள்ளி மனம்....
கணவன் என்று மனதில் நினைத்து
கல்யாணத்திற்காக அண்ணா அண்ணிடம்
கோபமாகவும் ஏக்கமாகவும்
காதலுக்காக போராடும் பல்லவி...
கணவன் ரகசியத்தை பாதுகாக்கும் காதலி பல்லவி..... குணாவை
கணவனாய் நினைத்திருக்க...
குணாவின் கோவம் குறையுமா??
கடவுள் போட்ட கணக்கு???
காத்திருப்போம் விடை காண....
 
பாட்டி விஷயம் எதுவும் தெரியாம பல்லவி கல்யாணத்தை பத்தி கவலை...சரணுக்கு விஷயம் தெரிந்து கவலை...அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம் போல் தான் என்றாலும் நம்மை உயிரா நினைக்கும் சொந்தங்களையும் நினைக்கனும் இல்லையா...சரண் இடத்தில் பல்லவி இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பாள்...தங்கையின் காதலன் வாழ்வில் இவ்வளவு குழப்பம் இருந்தால் எந்த அண்ணனும் ஒத்துக்க மாட்டாங்க...

மது விஷயத்தில் யமுனா மதுசூதனன் நிலைப்பாடும் பிடிக்கல...தன் பிள்ளையை விட்டுட்டு எப்படி இருக்காங்களோனு இருக்கு...குணாவும் குழந்தை விஷயத்தில் அவங்கள முடிவெடுக்க விட்ருக்கனும்...
 
Thani

Well-known member
Member
யமுனா தன்னுடைய குழந்தையை குணாவிடம் கொடுத்தது சரியா ....யமுனாவின் கணவன் ....மதுவை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதன் காரணம் சரிதானா ????

பல்லவி அண்ணா அண்ணியை சமாளித்து சம்மதம் வாங்கிட்டாளா.....😀
இனி குணாவை தேடி செல்ல போகிறாள்.....
அவனின் பதில் காண நாங்களும் ஆவலுடன் காத்திருப்போம் .....😀😍
 
காதல் கொண்ட பேதை - தன்
காரியமே குறி என்று அடம்பிடிக்காமல்,
காருண்யம் காட்டினாலே போதும் - மாமன்
காலத்திற்கும் காதல் மழை பொழிவான்!

நன்றிகள் பல நட்பே! :love: :love:
 
பாட்டி விஷயம் எதுவும் தெரியாம பல்லவி கல்யாணத்தை பத்தி கவலை...சரணுக்கு விஷயம் தெரிந்து கவலை...அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம் போல் தான் என்றாலும் நம்மை உயிரா நினைக்கும் சொந்தங்களையும் நினைக்கனும் இல்லையா...சரண் இடத்தில் பல்லவி இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பாள்...தங்கையின் காதலன் வாழ்வில் இவ்வளவு குழப்பம் இருந்தால் எந்த அண்ணனும் ஒத்துக்க மாட்டாங்க...

மது விஷயத்தில் யமுனா மதுசூதனன் நிலைப்பாடும் பிடிக்கல...தன் பிள்ளையை விட்டுட்டு எப்படி இருக்காங்களோனு இருக்கு...குணாவும் குழந்தை விஷயத்தில் அவங்கள முடிவெடுக்க விட்ருக்கனும்...
பல்லவிக்கு இப்போது காதல் கண்ணை மறைக்கிறது. அதை குணா புரிந்துகொண்டால் சரி!

குழந்தை வரம் சுலபமாக கிடைத்துவிட்டதால், மதுமிதாவின் அருமை அவர்களுக்குப் புரியவில்லை தோழி! அதை அவர்கள் உணரும் நாள் தொலைவில் இல்லை.

குணாவிற்கு குற்றவுணர்ச்சி. தன்னால் தான் யமுனாவின் வாழ்க்கை திசைமாறியது என்று எண்ணுகிறான். மதுசூதனனின் பிடிவாதத்தில், அவள் பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்ற பயம்.

நீங்க ஒருவேளை பல்லவியின் பிரதிபலிப்பான்னு எனக்கு அப்பப்போ சந்தேகம் வருது. அவளை மாதிரியே கேள்வி கேக்குறீங்க. சூப்பர் ஜி நீங்க!🤗🤗🤗🤗
 
யமுனா தன்னுடைய குழந்தையை குணாவிடம் கொடுத்தது சரியா ....யமுனாவின் கணவன் ....மதுவை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதன் காரணம் சரிதானா ????

பல்லவி அண்ணா அண்ணியை சமாளித்து சம்மதம் வாங்கிட்டாளா.....😀
இனி குணாவை தேடி செல்ல போகிறாள்.....
அவனின் பதில் காண நாங்களும் ஆவலுடன் காத்திருப்போம் .....😀😍
அவ எங்க ஜி கொடுத்தா! இவன் தானே பிடுங்கி வெச்சுகிட்டு இருக்கான்.🤭🤭🤭🤭

மதுசூதனன் சுபாவம் அப்படி. காதலிப்பதையே சமயம் பார்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தவனுக்கு, குழந்தை விஷயத்தில் அவ்வளவு எளிதாக உண்மையை ஊர் அறிய சொல்லிவிட முடியுமா.:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

பல்லவிக்கு மனிதர்களை சமாளிக்க சொல்லித் தரணுமா. இனி மாமன் பாடு திண்டாட்டம் தான். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 17

காதல் கொண்ட பெண்மனம் - தன்னவனை
காண, காரணங்கள் ஆயிரம் தேடுவது சரியா?
கடவுள் காட்டிய வழி என்று - புத்தி
கள்ளாட்டம் ஆடி சாதிப்பது பிழையா- விடை தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

Friends!
Thank you so much for your likes & comments. Please motivate by sharing your thoughts in a word or two. It really means a lot, especially for an emergent writer like me.🙏🙏🙏

Next Episode on Thursday!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
சூப்பர் சகி, அடாவடி பல்லவி கூட அண்ணனுக்கு பணிஞ்சு போறா 😲😲😲😲😲
 
சூப்பர் சகி, அடாவடி பல்லவி கூட அண்ணனுக்கு பணிஞ்சு போறா 😲😲😲😲😲
பாசக்காரிக்கு அண்ணனிடம் காரியம் சாதிக்க இப்போதைக்கு வேறு வழி இல்லை; நன்றிகள் பல நட்பே!:love::love:
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom