• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 16

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 16.1

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 16.2


கயவனின் கட்டுக்கதைகள் கேட்டு கொந்தளித்தவள் - இன்று

கள்வனின் திருவிளையாடல்களில் மயங்கினாளோ?

கனவுக் காதலன் கரம் பிடிக்கத் துணை போனவன் -அன்று

கணவன் வேஷம் போட்டது ஏனோ – தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

யமுனா வந்தாச்சு தோழமைகளே! மாமனின் மர்மங்களை உடைக்க புதுமை பெண்ணாய் யமுனா வந்துவிட்டாள். இரண்டு பெண்கள் சேர்ந்து மாமன் தலையை உருட்டியதில், வம்பு பேச்சுக்கள் எழுத எழுத நீண்டு கொண்டே போனது. அதனால் இரண்டு எபிசோடுகள் பதிவிட்டுள்ளேன்.

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு திங்கள் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!


என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மங்கையின் காதல் உறுதி
மது சூதனின் இராணுவ பிடிவாதம்
மாமனின் திடமான் தியாகம்
மதுமிதாவின் வருகை.....
மாங்கல்யம் தந்தவன்
மனம் மாறுவானா
மதுவை ஏற்றுக் கொள்வானா
மாமனின் ஆசை
மதுவை தக்க வைத்துக் கொள்வானா மங்கையின் நிலைமையோ இரு ( மது/மது)
மது வில் சிக்கி தவிக்க
மாமனே துணையாய்
மாமன் சொல்லே மந்திரமாய்
மங்கை நிலைமை....
மனம் கனமான பதிவு
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
ப்பா.... என்ன சொல்ல....
😭😭😭😭😭😭😭
நான் குணா மாம்ஸ் ஸ love பண்ண நொடி.....
கடிதத்தின் அத்தனை வார்த்தைகளும் கனமான வார்த்தைகள்.....
கண்களில் கண்ணீர்
ஏன்டா இப்படி அழ வைக்கிறீங்க.....
 

Attachments

  • Screenshot_2022-08-03-11-31-31-084_com.android.chrome.jpg
    Screenshot_2022-08-03-11-31-31-084_com.android.chrome.jpg
    755.5 KB · Views: 50
  • Screenshot_2022-08-03-11-32-37-546_com.android.chrome.jpg
    Screenshot_2022-08-03-11-32-37-546_com.android.chrome.jpg
    849.1 KB · Views: 49
  • Screenshot_2022-08-03-11-33-27-363_com.android.chrome.jpg
    Screenshot_2022-08-03-11-33-27-363_com.android.chrome.jpg
    874.7 KB · Views: 70
யோவ் ரைட்டரே...ரெடியா இருங்க...கட்டையோட வரேன்👿👿👿👿

லவ் பண்ணுவாராம்...பொண்டாட்டி கூட சேர்ந்து இருப்பாராம் குழந்தை வேணாமாம்...அதுக்கு இந்த ஓமா ஹெல்ப் பண்ணுவாராம்😠😠😠😠😤😤😤
 

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 16.1

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 16.2

கயவனின் கட்டுக்கதைகள் கேட்டு கொந்தளித்தவள் - இன்று

கள்வனின் திருவிளையாடல்களில் மயங்கினாளோ?

கனவுக் காதலன் கரம் பிடிக்கத் துணை போனவன் -அன்று

கணவன் வேஷம் போட்டது ஏனோ – தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

யமுனா வந்தாச்சு தோழமைகளே! மாமனின் மர்மங்களை உடைக்க புதுமை பெண்ணாய் யமுனா வந்துவிட்டாள். இரண்டு பெண்கள் சேர்ந்து மாமன் தலையை உருட்டியதில், வம்பு பேச்சுக்கள் எழுத எழுத நீண்டு கொண்டே போனது. அதனால் இரண்டு எபிசோடுகள் பதிவிட்டுள்ளேன்.

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு திங்கள் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!


என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️இந்த எபிசொட்ல மதுமிதா குணா குழந்தை இல்லைனா யமுனா காதலித்த மதுசூதனன் தான் நினைவில் வந்தான் சூப்பர் 😍😍😍😍😍
 

Thani

Well-known member
Member
யமுனாட ....குழந்தை தான் மது என்று நினைத்தேன் அதுசரிதான்...... அடுத்தது யமுனாவை மது ஏமாற்றி விட்டான் என நினைத்தேன் ....😂
பல்லவி யமுனாவிடம் உண்ணெயை அறிந்து நெகிந்திருந்தாலும் .....அவன் மேல நம்பிக்கை வைக்கவில்லையே......
சூப்பர் சிஸ்😀👌
 
மங்கையின் காதல் உறுதி
மது சூதனின் இராணுவ பிடிவாதம்
மாமனின் திடமான் தியாகம்
மதுமிதாவின் வருகை.....
மாங்கல்யம் தந்தவன்
மனம் மாறுவானா
மதுவை ஏற்றுக் கொள்வானா
மாமனின் ஆசை
மதுவை தக்க வைத்துக் கொள்வானா மங்கையின் நிலைமையோ இரு ( மது/மது)
மது வில் சிக்கி தவிக்க
மாமனே துணையாய்
மாமன் சொல்லே மந்திரமாய்
மங்கை நிலைமை....
மனம் கனமான பதிவு
மறுபடியும் மாஸ் கவிதை நட்பே! :love: :love:
மனிதர்களின் மனநிலையை மிக அழகாக எடுத்துச் சொல்லும் உங்கள் மகத்துவமான கவிதை வரிகளை படிக்கும் போது என் நெஞ்சமும் தான் கனமாகி போனது தோழி!🤗🤗🤗🤗

மாமன் பாசம் உணர்ந்து,
மங்கை இருவரும் அவன்,
மனம் கோணாமல் நடந்தால் சரி!:cool::cool:
 
ப்பா.... என்ன சொல்ல....
😭😭😭😭😭😭😭
நான் குணா மாம்ஸ் ஸ love பண்ண நொடி.....
கடிதத்தின் அத்தனை வார்த்தைகளும் கனமான வார்த்தைகள்.....
கண்களில் கண்ணீர்
ஏன்டா இப்படி அழ வைக்கிறீங்க.....
நன்றிகள் பல நட்பே! முதல் முறை எழுதும் போது, குணாவின் கண்ணோட்டத்தில் எழுதினேன். எடிட் செய்யும் போது, இத்தனை பெரிய கடிதம் தேவையா என்று யோசித்தாலும், எந்த ஒரு இடத்திலும் குறைக்கவும் வழி தெரியவில்லை. ஒருவித மனப்போராட்டத்தில் தான் அப்படியே பதிவிட்டேன்.

ஆனால் நீங்கள் அதையே குறிப்பிட்டு பாராட்டும் போது, மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது நட்பே.🤗🤗🤗🤗
 
யோவ் ரைட்டரே...ரெடியா இருங்க...கட்டையோட வரேன்👿👿👿👿

லவ் பண்ணுவாராம்...பொண்டாட்டி கூட சேர்ந்து இருப்பாராம் குழந்தை வேணாமாம்...அதுக்கு இந்த ஓமா ஹெல்ப் பண்ணுவாராம்😠😠😠😠😤😤😤
ஹாஹா! இதுக்கே கட்டையை கையில் எடுத்துட்டா, அப்புறம், இனிமேல் மாமன் செய்யும் அலும்பல்களுக்கு எல்லாம் எதை வைத்து அடிப்பீங்களாம்🤭🤭🤭🤭🤭
ஆனால், உங்களின் இந்த வசனத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; விரைவில் இதே....இதே...இதே ரியாக்ஷன் பல்லவி கொடுப்பாள்.:cool::cool::cool::cool:

பின்குறிப்பு:
நிஜ வாழ்க்கையில் இப்படி கண்மூடித்தனமாக பாசம் வைக்கும் ஒரு உறவு இருக்காதா என்ற ஏக்கத்தில் ஆத்தர் உருவாக்கிய கதாபாத்திரம் தான் குணா ஜி!🙈🙈🙈🙈
 
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️இந்த எபிசொட்ல மதுமிதா குணா குழந்தை இல்லைனா யமுனா காதலித்த மதுசூதனன் தான் நினைவில் வந்தான் சூப்பர் 😍😍😍😍😍
வாவ்! மிகச் சரியாக கணித்துவிட்டீர் தோழி!
நன்றிகள் பல நட்பே!:love::love:
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom