• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 15

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 15

உள்ளத்து ரகசியத்தை மறைத்து உதடுகள் ஊமை நாடகமாட,

உண்மை உறவினை உதிரம் ஊர் அறிய உரக்கச் சொல்லிவிட்டது!

உரிமை போராட்டத்தில் வென்றது உணர்வுகளா! உறவுகளா - தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...


தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு புதன்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!


என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
 
யமுனாவ கண்டுபிடிச்சிருவாங்களா...அவ என்ன தான் சொல்லப்போறான்னு ஆவலா இருக்கு...அதுக்குப் பிறகான குணா விளக்கத்தை...அவன் செயல எப்படி ஏத்துக்க வைப்பான்னு பார்ப்போம் 😏
 
யமுனாவ கண்டுபிடிச்சிருவாங்களா...அவ என்ன தான் சொல்லப்போறான்னு ஆவலா இருக்கு...அதுக்குப் பிறகான குணா விளக்கத்தை...அவன் செயல எப்படி ஏத்துக்க வைப்பான்னு பார்ப்போம் 😏
பல்லவி புது டெல்லிக்கு புறப்பட்டாச்சு மா! இனி இரண்டு பெண்களும் சேர்ந்து மாமன் தலையை உருட்ட வேண்டியது தான் பாக்கி!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

நன்றிகள் பல நட்பே!:love::love:
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
யாரும் அறியா வண்ணம்
யாதும் தெரியா உண்மை
யாருக்காக இந்த நாடகம்
யாமுனாவின் நிலை என்ன
யாரிடம் போய் கேக்க????

பாசத்துடன் மகளை வளர்ப்பதை
பார்த்து மனதை
பறிகொடுத்த பல்லவி....
பதில் கிடைத்த நொடி
பல ஈட்டிகள் இறக்கிய வலி
பாவை நெஞ்சில்....
பார்த்தது எல்லாம்
பொய்யா....
 

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 15

உள்ளத்து ரகசியத்தை மறைத்து உதடுகள் ஊமை நாடகமாட,

உண்மை உறவினை உதிரம் ஊர் அறிய உரக்கச் சொல்லிவிட்டது!

உரிமை போராட்டத்தில் வென்றது உணர்வுகளா! உறவுகளா - தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...


தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு புதன்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!


என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️யமுனாகிட்ட பல்லவி உண்மையை தெரிஞ்சிக்க முடியுமா 🤔🤔🤔🤔
 

Thani

Well-known member
Member
உடம்பு நலம் கொஞ்சம் சரியில்லாம இருந்துச்சு ....அதனால இந்த பக்கம் வரமுடியல........இதோ படித்து விட்டு வாறன் 😀🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Thani

Well-known member
Member
பல்லவிக்கு குணா மேல சந்தேகம் வந்து விட்டது ...
அவன் பல்லவியை உலகமே நீதான் என்கிறான் ... பல்லவி
அவன் மேல சந்தேகம் கொள்கிறாளே ......கொஞ்சமாவது அவன் மேல நம்பிக்கை வைத்தால்.... தான் என்னவாம் ....
சூப்பர் சிஸ்😀👌
 
யாரும் அறியா வண்ணம்
யாதும் தெரியா உண்மை
யாருக்காக இந்த நாடகம்
யாமுனாவின் நிலை என்ன
யாரிடம் போய் கேக்க????

பாசத்துடன் மகளை வளர்ப்பதை
பார்த்து மனதை
பறிகொடுத்த பல்லவி....
பதில் கிடைத்த நொடி
பல ஈட்டிகள் இறக்கிய வலி
பாவை நெஞ்சில்....
பார்த்தது எல்லாம்
பொய்யா....
வாவ்! மாஸ் கவிதை தோழி! :love: :love:

"பதில் கிடைத்த நொடி-பல ஈட்டிகள் இறக்கிய வலி."

இதைப் படித்து அழுதே விட்டேன் தோழி! ஆழமான வரிகள்.

தங்கை மேல் பாசம் கொண்டவன்;
தவறுகள் செய்யவும் துணிந்துவிட்டான்!
தந்திரம் செய்தால் மட்டும்,
தந்தை பாசத்தை அளக்கமுடியுமா-இல்லை
தலைவிதியை தான் மாற்ற முடியுமா?
 
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️யமுனாகிட்ட பல்லவி உண்மையை தெரிஞ்சிக்க முடியுமா 🤔🤔🤔🤔
நன்றிகள் பல நட்பே!
என்ன ஜி! இப்படி கேட்டுடீங்க!!! பல்லவியால் முடியாத காரியம் என்று தான் ஏதாவது உண்டா:cool::cool::cool::cool:
 
உடம்பு நலம் கொஞ்சம் சரியில்லாம இருந்துச்சு ....அதனால இந்த பக்கம் வரமுடியல........இதோ படித்து விட்டு வாறன் 😀🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
உங்களை காணவில்லையே என்று யோசித்தேன் நட்பே! இப்போது உடல் நலம் பரவாயில்லையா? Take care of your health ji!🥰🥰
Thank you so much for your unconditional love!🤗🤗🤗🤗
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom