• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 14

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 14

தாரகையை தத்தெடுக்க துடிப்பவள் ஒரு புறம்;
தந்தை இவன் உரிமையை தக்கவைக்க,
தடயங்கள் தேடி தவறுகள் செய்பவள் மறுபுறம்;
தாயுமானவனின் தாம்பத்திய ரகசியங்கள் அம்பலமாகுமா -தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு திங்கள் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
 
Thani

Well-known member
Member
ஓவ்வெரு முடிச்சுகளா இனி அவிழும் என நினைக்கிறேன் .....பல்லவி ஆதாரங்களை தேடதொடங்கினால் அவனுடைய நிலமை....
முதலில் இவளின் அண்ணன் உதவுவானா....

நாங்க உங்க மேல ...கொல...காண்டில இருக்கம் ...
சீக்கிரம் சஸ்பென்ஸ்ஸ உடைக்காவிட்டால் என்ன நடக்கும் ......அதுகூட நமக்கு தெரில .....ஆனாலும் என்ன வேணா நடக்கலாம் .....😜🤭
சூப்பர் சிஸ்❤️
 
முதல் ஆப்பே பெரிய ஆப்பா இருக்கே குணாக்கு😂

ஏற்கனவே மது குணாவோட குழந்தையா இருக்காதுன்னு சந்தேகம் இருந்தது...இப்ப உறுதியாகும்னு நம்புறேன்... ஒவ்வொரு முடிச்சா அவிழ்ந்து உண்மை தெரிய ஆவலுடன் வெய்டிங்
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
தன் மகளை
தன்னுடன் வைத்துக்கொள்ள
திடமாய் இருக்கும் தந்தை....

அக்காவின் மகளை
அவளின் நினைவாய்
அபகரிக்க துடிக்கும் சித்தி

தாயாய் தந்தையாய்
தாங்கி மகளை வளர்க்கும்
தான் கண்ட உண்மையில்
தந்தையிடமே சேர்பிக்க
துடிக்கும் பல்லவி.....

விதியின் விளையாட்டில்
வீராப்பாய் இரு அணி
வலி ஒருவருக்கும்
வழி ஒருவருக்கும்.....
வக்கீலின் திறமையில் இருக்கு
வழி.....

பல்லவி பாத்துப்பா
குணா மாம்ஸ்க்கு உதவி தேவை....
 
ஹாஹா! உங்களுடைய இந்த பாசமான மிரட்டலில் மெரிசலாகி, இன்றே அடுத்த அத்தியாயத்தை பதிவிட்டேன். இதில் பாதி விஷயங்கள் புலப்படும், மீதி பாதி கண்டிப்பா அடுத்த அத்தியாயத்தில்.;););)

அதன் பின் என்ன வேணும்னாலும் செய்யுங்க; ஆனால் ஆத்தரை பாதியில் விட்டுட்டுப் போகாதீங்க! சரியா!🤗🤗🤗🤗🤗
 
முதல் ஆப்பே பெரிய ஆப்பா இருக்கே குணாக்கு😂

ஏற்கனவே மது குணாவோட குழந்தையா இருக்காதுன்னு சந்தேகம் இருந்தது...இப்ப உறுதியாகும்னு நம்புறேன்... ஒவ்வொரு முடிச்சா அவிழ்ந்து உண்மை தெரிய ஆவலுடன் வெய்டிங்
இனி மாமனுக்கு கட்டம் சரியில்லை தோழி!:censored::censored::censored:
அதான் முன்னாடியே சொல்லிட்டேனே....உங்களுக்கும் பல்லவிக்கும் செம்ம Wave length...:cool::cool::cool::cool:பல்லவி அண்ணன் கிட்ட உதவி கேட்காமல், உங்கள் சொல்படி நடந்தால், இந்நேரத்திற்கு உண்மைகள் உடைந்து கதையும் முடிங்கிருக்கும்!:love::love::love::love:
 
தன் மகளை
தன்னுடன் வைத்துக்கொள்ள
திடமாய் இருக்கும் தந்தை....

அக்காவின் மகளை
அவளின் நினைவாய்
அபகரிக்க துடிக்கும் சித்தி

தாயாய் தந்தையாய்
தாங்கி மகளை வளர்க்கும்
தான் கண்ட உண்மையில்
தந்தையிடமே சேர்பிக்க
துடிக்கும் பல்லவி.....

விதியின் விளையாட்டில்
வீராப்பாய் இரு அணி
வலி ஒருவருக்கும்
வழி ஒருவருக்கும்.....
வக்கீலின் திறமையில் இருக்கு
வழி.....

பல்லவி பாத்துப்பா
குணா மாம்ஸ்க்கு உதவி தேவை....
கவிதாயினியின் கவிதை வரிகளில் - மாமனுக்கு
கரிசனம் ஏகபோகமாக இருக்கிறதே!🤨🤨🤨

குணா மாம்ஸ் பற்றி ஏற்கனவே அறிந்ததால்,
குற்றாலம் அருவி போல பாசம் ஓவரா தான் இருக்கு!🤣🤣🤣

இருங்க! இந்த அத்தியாயத்திற்கு, நீங்க Original la Facebookல் பதிவிட்ட Comment தேடிக்கண்டு பிடிச்சு Post பண்ணறேன்!🤨🤨🤨

Jokes Apart! Thank you so much for your unconditional love!Super Kavidhai as usual!🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
கவிதாயினியின் கவிதை வரிகளில் - மாமனுக்கு
கரிசனம் ஏகபோகமாக இருக்கிறதே!🤨🤨🤨

குணா மாம்ஸ் பற்றி ஏற்கனவே அறிந்ததால்,
குற்றாலம் அருவி போல பாசம் ஓவரா தான் இருக்கு!🤣🤣🤣

இருங்க! இந்த அத்தியாயத்திற்கு, நீங்க Original la Facebookல் பதிவிட்ட Comment தேடிக்கண்டு பிடிச்சு Post பண்ணறேன்!🤨🤨🤨

Jokes Apart! Thank you so much for your unconditional love!Super Kavidhai as usual!🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

எங்கேயும் எப்போதும்
My sweet professor.....
குணா மாம்ஸ் ❤️❤️❤️❤️
திட்டினாலும் அதில் அன்பு overloaded la🤩🤩🤩🤩🤩🤩
 
Attachments

  • 17_Vijay_17.webp.jpg
    17_Vijay_17.webp.jpg
    48.9 KB · Views: 51

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 14

தாரகையை தத்தெடுக்க துடிப்பவள் ஒரு புறம்;
தந்தை இவன் உரிமையை தக்கவைக்க,
தடயங்கள் தேடி தவறுகள் செய்பவள் மறுபுறம்;
தாயுமானவனின் தாம்பத்திய ரகசியங்கள் அம்பலமாகுமா -தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு திங்கள் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
மதுமிதா நிஜமாலுமே குணா குழந்தை தானா 🤔🤔🤔🤔🤔
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom