• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 10

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 10

அன்புள்ளங்களே! பல்லவி பர்ஃபோர்மன்ஸ் எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க:cool::cool::cool::cool::cool:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாசமாய் வந்தாலும்
பரிகாசம் செய்தாலும்
பரிதவிக்கும் மனசு பல்லவிக்கு...
பேராசிரியரிடம்( professor) நட்பு
பாராட்டினாலும் , கண்டிஷனில்
பதட்டத்துடன் குணா....
பார்த்து பதமா பல்லவி
பாவம் எங்க குணா மாம்ஸ்....
புலி பதுங்குதா - எப்போ
பாய போகுதோ....
பல்லவி பாடு திண்டாட்டம் தான்....
 

Thani

Well-known member
Member
யப்பா.....குறும்புக்காரி தான் பல்லவி ...குணா மாம்ஸ்சை வைத்து செய்தாள்.... ஹாஹா .....😀
பாப்போம் யார் ...யாரிடம் ...சிக்கி ...தவிக்கிறார்கள் என்று....😀
அடி தூள் எபி❤️
 

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 11

விவாகரத்து ஆனவள் என நினைத்தது தான் தவறா – அவளை

விவாகம் செய்ய விரும்பியது தான் சரியா -இல்லை

விவரங்கள் அறியாது பேசியது தான் விவேகமா – அது

விவகாரமானது தான் விதியின் விளையாட்டா?
- தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….


அன்புள்ளங்களே! பல்லவி பர்ஃபோர்மன்ஸ் எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க:cool::cool::cool::cool::cool:


அடுத்த எபிசோடு வியாழன் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!


என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்
ஆஹா பல்லவி குணாவை வச்சுசெய்ய ஆரம்பிச்சுட்டா, குணா நீ பாவமா??, குணா மத்தவங்கள படுத்தின பாட்டுக்கு இப்போ பல்லவி கிட்ட மாட்டிக்கிட்ட😀😀😀😀
 
பாசமாய் வந்தாலும்
பரிகாசம் செய்தாலும்
பரிதவிக்கும் மனசு பல்லவிக்கு...
பேராசிரியரிடம்( professor) நட்பு
பாராட்டினாலும் , கண்டிஷனில்
பதட்டத்துடன் குணா....
பார்த்து பதமா பல்லவி
பாவம் எங்க குணா மாம்ஸ்....
புலி பதுங்குதா - எப்போ
பாய போகுதோ....
பல்லவி பாடு திண்டாட்டம் தான்....
ஹீரோ ஆர்மிக்கு கொடிப் பிடிக்கும் வாசகியே-உங்கள்
ஹீரோ ஏடாகூடமாக பேசியதற்கு,
ஹீரோயினை பதமாய் நடந்துகொள்ள சொல்வது,
எந்த விதத்தில் நியாயம் மா - மாமனை
எட்டியும் மிதிப்பாள் அவளே;
எட்டாத உயரத்திற்கு அழைத்தும் செல்வாள் அவளே; அவளே!

சூப்பர் கவிதை; நன்றிகள் பல தோழி! :love: :love:
 
பல்லவி கிட்ட குணா நிறையவே தடுமாறுரான்...அவ கண்டுபிடிக்கிறதுக்குள்ள இவனே எல்லாத்தையும் உளறினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல🤣🤣🤣
அதே! அதே! இவன் ஓவர் ஆக்டிங் செஞ்சியே மாட்டிப்பான் பாருங்களேன்!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நன்றிகள் பல நட்பே!:love::love:
 
யப்பா.....குறும்புக்காரி தான் பல்லவி ...குணா மாம்ஸ்சை வைத்து செய்தாள்.... ஹாஹா .....😀
பாப்போம் யார் ...யாரிடம் ...சிக்கி ...தவிக்கிறார்கள் என்று....😀
அடி தூள் எபி❤️
தந்திரத்திற்குப் பெயர்போன இருவரும்,
நண்பர்களாக மாறிவிட்டார்கள் - இனி
சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லை - கோழி
சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லவே இல்லை!

நன்றிகள் பல நட்பே!:love:🙏
 
ஆஹா பல்லவி குணாவை வச்சுசெய்ய ஆரம்பிச்சுட்டா, குணா நீ பாவமா??, குணா மத்தவங்கள படுத்தின பாட்டுக்கு இப்போ பல்லவி கிட்ட மாட்டிக்கிட்ட😀😀😀😀
வாழ்க்கை ஒரு வட்டம் - அதில்
வம்பு தும்புகளும் வழிமாறும்,
வழக்குகளும் அரங்கேறும் - அதனால்
வாய்ப்பேச்சும் நீளும்;

ஆனாலும் உங்களுக்கு குணா மேல எவ்வளவு பாசம் தோழி! சூப்பரா வாழ்த்துறீங்களே. 🤣 🤣 🤣 🤣 🤣

நன்றிகள் பல நட்பே!:love:🙏
 

chitra ganesan

Well-known member
Member
பல்லவிகிட்டே நிரந்தரமா மாட்டிக்குவானோ?அப்போ யமுனா நிலை?குழந்தையின் உண்மையான அப்பா இவன் தானே?இல்லை அங்கேயும் ஏதும் சஸ்பென்ஸா?🙄🙄
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom