• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 07

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 07

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
எல்லாரும் ஒரே மர்ம ஆசாமிகளா இருப்பாங்க போல...யார் எப்ப என்ன செய்வாங்கனே புரியல🥴

இந்தாம்மா பவி...வந்து தலையை மட்டும் காட்டிட்ட போய்ட்ட...சீக்கிரம் வந்து கண்டுபிடி
 

Thani

Well-known member
Member
மீனாட்சி அம்மா ...மதுகுட்டி உங்கள் பேத்தி அவளை இப்படி பழிக்கலாமா ....குழந்தைக்கு என்ன தெரியும் ஏதோ தெரியாம கடித்து விட்டாள் அதற்கு குழந்தைபிள்ளையை போய் பேசலாமா 😡
சுதா ..நீ இப்படி பண்ணலாமா ...மதுக்குட்டிக்கு மட்டும் இல்ல ... சுதா வேறு ஏதேனுக்கும் ப்ளான் பண்ணுறாளா???🤔
அழகான பதிவு சிஸ்❤️
 

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 08

பயணம் முடித்து வீடு திரும்பிய மாமன்,

பதுமை நிகழ்த்திய பாசப் போராட்டத்தில்,

பகை மறந்து அன்பாக உறவாடினானா - இல்லை

பங்கம் விளைவிக்கும் ஆவேசம் கொண்டானா-தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.


அடுத்த எபிசோடு வியாழன் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அச்சோ மதுவுக்கு அம்மை போட்டுடுச்சா 😲😲😲😲😲😲
சுதாவோட பேச்சு திடீர்னு காரமா வருதே ஏதோ சரியில்லையே , அவ அக்கா உயிரோட இருக்குறது சுதாவுக்கு தெரியுமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
எல்லாரும் ஒரே மர்ம ஆசாமிகளா இருப்பாங்க போல...யார் எப்ப என்ன செய்வாங்கனே புரியல🥴

இந்தாம்மா பவி...வந்து தலையை மட்டும் காட்டிட்ட போய்ட்ட...சீக்கிரம் வந்து கண்டுபிடி
ஹாஹா! சூப்பரா சொல்லிட்டீங்க நட்பே! உண்மை தெரியும் வருங்கால இவங்க போக்கும் இப்படித்தான் எடக்கு முடக்காக இருக்கும்!🤣🤣🤣

பவி வர மாட்டாள்; வந்தால் போகவே மாட்டாள்🤗🤗🤗

நன்றிகள் பல நட்பே😍🙏🏾
 
மீனாட்சி அம்மா ...மதுகுட்டி உங்கள் பேத்தி அவளை இப்படி பழிக்கலாமா ....குழந்தைக்கு என்ன தெரியும் ஏதோ தெரியாம கடித்து விட்டாள் அதற்கு குழந்தைபிள்ளையை போய் பேசலாமா 😡
சுதா ..நீ இப்படி பண்ணலாமா ...மதுக்குட்டிக்கு மட்டும் இல்ல ... சுதா வேறு ஏதேனுக்கும் ப்ளான் பண்ணுறாளா???🤔
அழகான பதிவு சிஸ்❤️
சரியாக சொன்னீங்க சகி!

பேத்தயின் உள்ளம் புரிந்து கொள்ளாமல்,
பேய் என உறுமுகிறாள் புத்தி கெட்டு-அதனால்
பேரடியாக கடியும் வாங்கினாள் பரிசாக!

நன்றிகள் பல நட்பே😍🙏🏾
 
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அச்சோ மதுவுக்கு அம்மை போட்டுடுச்சா 😲😲😲😲😲😲
சுதாவோட பேச்சு திடீர்னு காரமா வருதே ஏதோ சரியில்லையே , அவ அக்கா உயிரோட இருக்குறது சுதாவுக்கு தெரியுமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இல்லப்பா! குழந்தைக்கு வேறொரு பிரச்சனை!
சுதாவின் சந்தேகங்கள், சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.
அனைத்தும் அடுத்த அத்தியாயத்தில் அரங்கேறும்.

நன்றிகள் பல நட்பே😍🙏🏾
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom