• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 05

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 05

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
சுதாவுக்கு குணா மேல ஏதோ நம்பிக்கை இருக்கு...

கிளம்பும் போது மீனாட்சி ஏன் அப்படி சொன்னாங்க😥
சுதா மதில் மேல் நடக்கும் பூனை போல, யார் பக்கம் சாய்வது என்று புரியாமல் தவிக்கிறாள். 😾😾😾

புலி குகைக்குள், சென்றே தீர்வேன் என்று கங்கணம் கட்டிச் சென்ற மகளை பதற்றத்துடன் பின்தொடர்ந்தாள் மீனாட்சி. அந்தப் புலி குகைக்குள் இல்லை, கூண்டுக்குள் சிக்கித் தவிக்கிறது என்று கண்டதும் பேரின்பம். அதனால் ஒரு நிமிர்வு; இறுமாப்பு அவளுக்கு.🐯🐯

நன்றிகள் பல தோழி!:love::love:
 
epi 5 and 6 ரெண்டுமே ஒண்ணா இருக்கே
Thank You so much for letting me know ma! Fixed it now.
உங்கள் கருத்துக்கள் மிக அழகாக இருந்தது.விரைவில் ஒவ்வொன்றுக்கும் பதில் போடுகிறேன் தோழி! உற்சாகமூட்டும் உங்கள் நல்லுள்ளத்திற்கு என் பணிவான நன்றிகள் நட்பே!:love::love::love::love::love::love:
 

Thani

Well-known member
Member
ஆரம்பத்திலும் ,முடிவிலும் இருக்கும் கவிதையை படித்தாலே கொஞ்சம் விளங்கும் அவ்வளவு அருமையாக உள்ளது 💐❤️❤️❤️வாழ்த்துக்கள் சிஸ்😍
சரிதான் சூப்பரா இருக்கு தான் அதுக்காக எங்களை இப்படி ரென்ஸ்சனாக விடலாமா (இந்த கவிதையை படிக்க அடுத்து இப்படி இருக்கபோகுது என்று பயம் தான் வருது )
❤️மதுக்குட்டிமா ...மா.. மாமாவை விட்டுபுட்டு நல்லா தூகங்கினீங்களா குட்டிமா 😀
இவனுக்கு சுதாமேலதான் கண்ணுபோல ....
சூப்பர் சூப்பர் சிஸ் ❤️
 
குணா பத்தி மீனாட்சி க்கு ஏதோ தெறிஞ்சி இருக்கு அது என்னவா இருக்கும்
ஜாதகம் பொருந்தவில்லை என்று சொன்ன பின்னும், மூத்தவளை திருமணம் செய்து கொண்டான் என்ற கோபம். இளையவளை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பயம்; எல்லாம் சேர்ந்தது தோழி!:):)

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
ஆரம்பத்திலும் ,முடிவிலும் இருக்கும் கவிதையை படித்தாலே கொஞ்சம் விளங்கும் அவ்வளவு அருமையாக உள்ளது 💐❤️❤️❤️வாழ்த்துக்கள் சிஸ்😍
சரிதான் சூப்பரா இருக்கு தான் அதுக்காக எங்களை இப்படி ரென்ஸ்சனாக விடலாமா (இந்த கவிதையை படிக்க அடுத்து இப்படி இருக்கபோகுது என்று பயம் தான் வருது )
❤️மதுக்குட்டிமா ...மா.. மாமாவை விட்டுபுட்டு நல்லா தூகங்கினீங்களா குட்டிமா 😀
இவனுக்கு சுதாமேலதான் கண்ணுபோல ....
சூப்பர் சூப்பர் சிஸ் ❤️
கவிதை பற்றி குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றிகள் பல நட்பே! உங்களைப் போல ஒரு வாசகியின் பாசமான ஊக்கத்தால் தான் இந்தப் பழக்கம். @Apsareezbeena loganathan ஜி! அவர்கள் தான் எனக்கு Inspiration. 🤗🤗🤗🤗🤗🤗🤗

ஆமாம் மதுகுட்டி மாமாவுக்கு டிமிக்கி கொடுத்துட்டா.🤭🤭🤭

யாருக்கு யார் மேல் கண் என்று விரைவில் தெரிந்துவிடும்!:cool::cool:
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom