• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 04

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 04

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
இவனுங்க ரெண்டு பேரையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க😬...என்ன தான் பண்ணி தொலைச்சிங்க டா டேய்😤
ஹாஹா! நண்பர்கள் இருவரும் சேர்ந்து உங்களை கடுப்பேத்தி விட்டார்கள் போல. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:என்ன செய்தார்கள் என்பது அடுத்த சில அத்தியாயங்களில் தெரிந்துவிடும் தோழி!:cool::cool: நன்றிகள் மா!:love:🙏
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 05

உடைந்த உறவை புதுப்பிக்க போனவன்,

உள்ளம் திறந்து மன்னிப்புக் கேட்டானா - இல்லை

உக்கிர தாண்டவமாடி மனங்களைச் சிதைத்தானா - தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

அடுத்த எபிசோடு திங்கட்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
மீனாக்ஷி பயம் சரிதான், இவன் சுதாவை பார்க்குற பார்வையே சரியில்லையே 😳😳😳😳😳
 
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
மீனாக்ஷி பயம் சரிதான், இவன் சுதாவை பார்க்குற பார்வையே சரியில்லையே 😳😳😳😳😳
ஆமாம்! தாய்மைக்கே உண்டான பயம் அது!
நன்றிகள் பல நட்பே!:love:🙏
 
Thani

Well-known member
Member
உண்மையிலே இவனுங்க இருவரும் என்னத்த பண்ணினாங்க ....அதைவிட என்னவோ ...உண்மையை மறைக்கிறாங்க ....மாமனாரிடம் எக்கசக்க பணத்தை ஆட்டைய்யை போட்டாச்சு ....ஆட்டைய்ய ... போட்டதின் காரணம் என்னவோ ????🤔இருந்தாலும் இவனுங்க மூஞ்சிய பாத்தா தப்பு பண்ணுற போலதெரியல😜பாப்போம் ...இந்த சிஸ் ❤️நம்மள எவ்ளோ மண்டை காயவைக்கிறாங்க என்று ......😂😂😂😂😂😂
மதுகுட்டி இந்த வயதில் என்னமா ...எண்களை சரியா எண்ணிப்போட்டாளே செம குட்டிமா ❤️❤️🙏
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️❤️
 
எவ்வளவு Terror ஆஹ் ஒரு எபிசோடு எழுதினா, என்னை இப்படி பக் கென்று சிரிக்க வைத்து விட்டீர்களே தோழி!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மாமன் மாமனிடமிருந்து ஆட்டைப்போட்ட மாமூல் எல்லாம் மச்சினி மங்கை(ஆன்ட்டி-ஹீரோயின்) உதவியோடு கணக்கு கேட்பாள்.:devilish::devilish:

மனஇறுக்கம் கொண்ட குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் புத்தி சாதூரியத்திற்கு பெயர் போனவர்களாக இருப்பார்கள். மதுகுட்டி கணக்கில் புலி.🤗🤗🤗

நன்றிகள் பல நட்பே!😍😍
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
நட்புக்கு தோல் குடுக்கலாம்
நண்பன் _ தப்புக்கு தரலாமா????
தவறாய் நம் கண்ணுக்கு தெரிவது
தவறு இல்லையோ.....
தட்டி கேட்கும் தவறை
திருத்தி கொள்ளவில்லையோ.....
தாங்கும் கைகள் இருந்தும்
தவிப்பதெண்ணவோ.....
 
Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom