• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - அறிவிப்பு 01

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் கதையின் மூன்றாவது அத்தியாயத்தை முன்பு இரண்டு பாகங்களாக கொடுத்திருந்தேன். இப்போது இரண்டையும் சேர்த்து ஒரே அத்தியாயமாகப் பதிவிட்டதால், இந்தத் திரியில் தனியாக லிங்க் இல்லை.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:
இவன் யமுனாவ படுத்துற மாதிரியும் இருக்கு...ஆனா அவள சுயமா இருக்க வைக்க மெனக்கெடுறான்...அப்பானு பேச்செடுத்தா பிடிக்கல...பணத்தில குறியா இருக்க மாதிரி தோற்றம்...எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்குனு தோனுது...அது என்னவா இருக்கும்னு மண்ட காயுது

எபி உங்க விருப்பப்படியே போடுங்க சிஸ்
 
இவன் யமுனாவ படுத்துற மாதிரியும் இருக்கு...ஆனா அவள சுயமா இருக்க வைக்க மெனக்கெடுறான்...அப்பானு பேச்செடுத்தா பிடிக்கல...பணத்தில குறியா இருக்க மாதிரி தோற்றம்...எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்குனு தோனுது...அது என்னவா இருக்கும்னு மண்ட காயுது

எபி உங்க விருப்பப்படியே போடுங்க சிஸ்
ஹாஹா! அத்தியாயத்தில் அவன் Performance மொத்தத்தையும் அழகா சொல்லிட்டீங்க தோழி! இது வெறும் Sample மட்டும்தான். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பதில் சொன்னதுக்கு நன்றிகள் தோழி!அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை காலை பதிவிடுகிறேன்!:love:🙏
 

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 04


மஞ்சள் நிற பாவாடை தாவணி கண்டதும் மாமன்,

மலரும் நினைவுகளில் மிதந்தானா - மங்கை அவளை,

மறக்க முடியாமல் தவித்தானா - தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...



அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

பின்குறிப்பு:

கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒரே அத்தியாயத்தில் கொடுத்தால் குழப்பமாக இருக்கும் என்று தனித்தனி அத்தியாயங்களாக திட்டமிட்டேன். அடுத்த எபிசோடு உடனே பதிவிட வேண்டுமென்றால் கூறுங்கள் தோழமைகளே! உங்கள் அன்பிற்கு இணங்கி நாளை மாலை பதிவிடுகிறேன்.

இல்லையென்றால் அடுத்த எபிசோடு வழக்கம்போல சனிக்கிழமை காலை பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அருமை சகி ♥️♥️♥️♥️
ஆண்ட்டி ஹீரோ வா இருக்கானே குணா 😳😳😳😳😳
 
அருமை சகி ♥️♥️♥️♥️
ஆண்ட்டி ஹீரோ வா இருக்கானே குணா 😳😳😳😳😳
நன்றி தோழி! இது ஆன்ட்டி ஹீரோ போட்டிக்காக எழுதிய கதை. தற்போது ரீரன் செய்கிறேன்.:giggle::giggle::giggle:

இக்கதையில் ஆன்ட்டி ஹீரோ, ஹீரோயின், மினி ஆன்ட்டி ஹீரோயின்(மதுகுட்டி) எல்லாம் உண்டு.:devilish::devilish::devilish:

தொடர்ந்துப் படித்து கதையின் நிறைகுறைகளை பகிருங்கள் நட்பே! :love:🙏
 
இவனுக்கு யமுனாவின் அப்பா மேலதான் கோவம் என்ன காரணமாக இருக்கும் ???
அழகு😍❤️
தில்லாலங்கடி வேலைகள் செய்யும் மாமன், காரணத்தைக் கூறியதும் கட்டை எடுத்து வந்து என்னை அடிக்காமல் இருந்தால் சரி!😟😟😟
நன்றிகள் பல நட்பே!:love::love:
 
நல்லவேலை நல்ல படிப்பு எல்லாம் இருந்தும் ஏன் இப்படி காசு காசுநு இருந்து இருக்கான் இவன்
பணம் பத்தும் செய்யும் - மாமனுக்கு
பதுமை மேல் பாசம், பகையும் சேர்க்கும்;
படித்துப் பாருங்கள்; போக போக புரியும்.
:cool::cool::cool::cool:
நன்றிகள் பல நட்பே!:love::love:
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாஷை தெரியாத ஊரில்
படிக்க சொல்ல....
பணமே பிரதானமா????
பாசம் இல்லையா....
பாவை கொஞ்சினாலும்
பாவம் அவனின் சொல்லுக்கு
பாம்பாக ஆடும் கைப்பாவை.....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom