• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 12

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 11

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
நியூயார்க் நகரம்
உறங்கும் வேளையில்
தனிமையின்றி
நீயும் நானும் ...

யமுனாவின் நினைவில் அவன் இருக்க
யாசகமாய் கை நீட்டி இவள் நிற்க..... யாரிடம் யார் மயங்கி நிற்க
யாரிடம் யார் தயங்கி நிற்க
யார் எண்ணம் நிறைவேறும் என்று
யார் அறிவாரோ?????
 
Last edited:

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 12

புதிய உறவுகளை தேடித்தந்த நியூயார்க் பயணம்,

புத்தாண்டு நாளில் புத்துணர்ச்சி தந்ததா - மனதில்

புயலை வீசி புரட்டிப் போட்டதா – தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….


தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு திங்கள் காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!


என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அப்படின்னா பல்லவி யமுனாவா இருக்குமோ 🤔🤔🤔😄🤔
 

Thani

Well-known member
Member
வக்கீலம்மா ரொம்ப தெளிவு தான் ...என்ன கிரீன்கார்ட்டுக்காக நீயே அவன பயப்பட வைத்து ஓட வைத்து விடுவாய் போல் பல்லவி ...😀
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️
 
நியூயார்க் நகரம்
உறங்கும் வேளையில்
தனிமையின்றி
நீயும் நானும் ...

யமுனாவின் நினைவில் அவன் இருக்க
யாசகமாய் கை நீட்டி இவள் நிற்க..... யாரிடம் யார் மயங்கி நிற்க
யாரிடம் யார் தயங்கி நிற்க
யார் எண்ணம் நிறைவேறும் என்று
யார் அறிவாரோ?????
மிகவும் பொருத்தமான பாட்டு நட்பே!

பரிசுப்பொருள் கேட்டுத் தொல்லை செய்யும் ஒருத்தி;
பரிமளத்தை விட்டுத் தொலைதூரம் சென்ற மற்றொருத்தி;
பரிதவிக்கும் மாமன் இவர்களுக்கு இடையில் நிர்க்கதி;
பரிதாபம் கொண்டு கேட்குறீர், ஏன் இந்த சங்கதி?

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
எதே...மற்றவருக்காக வேண்டியத அவங்களே நிறைவேத்தி வைப்பாங்களா...அப்போ யமுனா😮

ஆமா...அவ ஷாப்பிங் பண்ண நீயேன்டா செலவு பண்ற🙄
ஓவரா பாசம் வெச்சா அப்படித்தான் ஆகும் நட்பே! மாமன் இனி வக்கீலுக்குப் படிக்க வேண்டியது தான்; தண்ணீராக பணம் செலவழிக்க வேண்டியது தான்!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இத்தனை நாள் வராத யமுனா, இனிமேல் ஏன் வரப் போகிறாள்.🤭🤭🤭🤭

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
அப்படின்னா பல்லவி யமுனாவா இருக்குமோ 🤔🤔🤔😄🤔
நல்ல யூகம் தான் நட்பே உங்களுக்கு! ஆனால் மாமனுக்கு கன்னி ராசி. இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் தான் Call Sheet கொடுப்பேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுவிட்டான்.🤭🤭🤭🤭🤭

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
வக்கீலம்மா ரொம்ப தெளிவு தான் ...என்ன கிரீன்கார்ட்டுக்காக நீயே அவன பயப்பட வைத்து ஓட வைத்து விடுவாய் போல் பல்லவி ...😀
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️
பச்சை அட்டையும் கேட்பாள் பாவை - மாமனுடன்
பல்லாங்குழியும் ஆடுவாள் - தேவைப்பட்டால்
படுகுழியிலும் தள்ளிவிடுவாள்,
பவி என்னும் பல்லவி.

நன்றிகள் பல தோழி!:love::love:
 

Attachments

  • FB Poster.jpg
    FB Poster.jpg
    860.3 KB · Views: 61

Thani

Well-known member
Member
தேவைப்பட்டால் படுகுழியில் தள்ளுவாளா....இதற்கெல்லாம் அசருபவனா குணாமாம்ஸ்.. இருந்தாலும் பல்லவியிடம் கொஞ்சம் கவனம் தேவை மாம்ஸ் .....😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom