• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 47 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பனியில் உறைந்த சூரியனே - 47
கதையைப் படித்தவர்களுக்கு நன்றி.
படித்தவர்கள் ஒரு வார்த்தை உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து சென்றால் மகிழ்வேன்.​
 
Bobby Alfred

New member
Member
எத்தனை முறை படித்தாலும் மனதை கொள்ளையடிக்கும் கதை. முதன்முறை படித்தது போல ஒவ்வொரு அத்தியாயம் காத்திருந்தது படிக்கும் சுகமே அலாதியானது.ஜித்தா விது💗💗💗👌👌👌
 
Rajam

Well-known member
Member
கதையின் கருவாகட்டும்,
எழுத்து நடையாகட்டும்
மிகச்சிறப்பாக இருந்தது.
விதர்ஷணா,ஷர்வா மறக்க
முடியாத பாத்திரங்கள்.
வாழ்த்துக்கள் .
 
kothaisuresh

Well-known member
Member
அழகான கதை. எப்பொழுது படித்தாலும் மனதை மயக்கும் ஷர்வா; விது.👌👌👌👌👌💐💐💐💐💐💐💐
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
எத்தனை முறை படித்தாலும் மனதை கொள்ளையடிக்கும் கதை. முதன்முறை படித்தது போல ஒவ்வொரு அத்தியாயம் காத்திருந்தது படிக்கும் சுகமே அலாதியானது.ஜித்தா விது💗💗💗👌👌👌
நன்றி சிஸ்
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
கதையின் கருவாகட்டும்,
எழுத்து நடையாகட்டும்
மிகச்சிறப்பாக இருந்தது.
விதர்ஷணா,ஷர்வா மறக்க
முடியாத பாத்திரங்கள்.
வாழ்த்துக்கள் .
நன்றி அம்மா
 
Priyakutty

Active member
Member
சூப்பர் ஸ்டோரி dr.... 🤩

ஷர்வா வோட characterization ரொம்ப சூப்பர்..... 🤩

தன் லைப் ல நடந்த prblm மாதிரி எதும் மத்தவங்களுக்கு நடக்க கூடாது, முடிஞ்ச அளவு தப்ப சரிபண்ணனும் ன்ணு அவர் போலீஸ் ஆனது....

கடத்தல் கும்பல் புடிச்சது, அதுக்கு அவர் பண்ணின தீவிர முயற்ச்சி....

உண்மையை அவர் chracter எனக்கு ரொம்ப பிடிச்சது.... 🤩

I really admire his character.... 😊

அதேபோல போலீஸ் மேல பெரிய மரியாதை வந்துச்சு ஸ்டோரி படிக்கும்போது.... 😊

விதர்ஷனா அஹ் சில காரணங்களுக்காக இக்னோர் பண்ணினது அப்பறோம் அவங்கள ஏத்துக்கறது, அவங்கள காயப்படுத்திர கூடாது னு நெனச்சது, அவங்க பீல் பண்ணுமோது ஆறுதல்....😊

விது....

அவங்க உள்ளுணர்வு னால அவர் மீது கொண்ட லவ்....
அவர் கண்டுக்காட்டியும் திரும்பி திரும்பி அன்ப எதிர் பார்த்தது....
கடைசில செயின் போட்டாங்களே.... 🤭🥰
அந்த சீன் நெனச்சா இப்போவும் சிரிப்பு வருது....😂🤭
Cute....💞
அவரும் அதுக்கு அப்பறோம் மனசுல இருக்கறத சொல்லிட்டாரு.... 😍

கருணா ப்பா, அவர் அம்மா, கவி, தயா, பூர்வி, வேலவன், தியாகு, ராகவன் எல்லார் கேரக்டர்ஸ் ம் நைஸ்..... 😊

கதை எனக்கு ரொம்ப பிடிச்சது.....

இந்த சமுதாயத்துல எப்படி இளைஞர்கள் வழி மாறி போறாங்க அதால என்ன பிரச்னை என்ன இழப்புகள் னு அழுத்தமா சொல்லிருக்கீங்க....
பாராட்டுகள் dr....👏😊

கடத்தல் கும்பல், விசாரணை, கண்டுபிடிக்கறது எல்லாம் நல்லாருந்துச்சு படிக்க....🤩

But அதிர்ச்சி.... இப்படிலாம் நடக்குதே னு.... 😔

ஹீரோ கேரக்டர் ன்னா இவர மாதிரி இருக்கனும் னு தோன வச்சிட்டீங்க dr....🤩

போலீஸ் விசாரணை னு இப்படி ஒரு ஸ்டோரி படிச்சதில்ல.... நல்லாருந்துச்சு....🤩

ஷர்வா - விது ரெண்டு பேரும் அவங்க பேபிஸ் (வந்த அப்றம்....) And பேமிலி கூட ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்..... 😍🥰

All the best for all your upcoming novels dr.... 🥰🤝
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சூப்பர் ஸ்டோரி dr.... 🤩

ஷர்வா வோட charactarisation ரொம்ப சூப்பர்..... 🤩

தன் லைப் ல நடந்த prblm மாதிரி எதும் மத்தவங்களுக்கு நடக்க கூடாது, முடிஞ்ச அளவு தப்ப சரிபண்ணனும் ன்ணு அவர் போலீஸ் ஆனது....

கடத்தல் கும்பல் புடிச்சது, அதுக்கு அவர் பண்ணின தீவிர முயற்ச்சி....

உண்மையை அவர் chracter எனக்கு ரொம்ப பிடிச்சது.... 🤩

I really admire his character.... 😊

அதேபோல போலீஸ் மேல பெரிய மரியாதை வந்துச்சு ஸ்டோரி படிக்கும்போது.... 😊

விதர்ஷனா அஹ் சில காரணங்களுக்காக இக்னோர் பண்ணினது அப்பறோம் அவங்கள ஏத்துக்கறது, அவங்கள காயப்படுத்திர கூடாது னு நெனச்சது, அவங்க பீல் பண்ணுமோது ஆறுதல்....😊

விது....

அவங்க உள்ளுணர்வு னால அவர் மீது கொண்ட லவ்....
அவர் கண்டுக்காட்டியும் திரும்பி திரும்பி அன்ப எதிர் பார்த்தது....
கடைசில செயின் போட்டாங்களே.... 🤭🥰
அந்த சீன் நெனச்சா இப்போவும் சிரிப்பு வருது.... Cute....
அவரும் அதுக்கு அப்பறோம் மனசுல இருக்கறத சொல்லிட்டாரு.... 😍

கருணா ப்பா, அவர் அம்மா, கவி, தயா, பூர்வி, வேலவன், தியாகு, ராகவன் எல்லார் கேரக்டர்ஸ் ம் நைஸ்..... 😊

கதை எனக்கு ரொம்ப பிடிச்சது.....

இந்த சமுதாயத்துல எப்படி இளைஞர்கள் வழி மாறி போறாங்க அதால என்ன பிரச்னை என்ன இழப்புகள் னு அழுத்தமா சொல்லிருக்கீங்க....
பாராட்டுகள் dr....

கடத்தல் கும்பல், விசாரணை, கண்டுபிடிக்கறது எல்லாம் நல்லாருந்துச்சு படிக்க....

But அதிர்ச்சி.... இப்படிலாம் நடக்குதே னு.... 😔

ஹீரோ கேரக்டர் ன்னா இவர மாதிரி இருக்கனும் னு தோன வச்சிட்டீங்க dr....🤩

போலீஸ் விசாரணை னு இப்படி ஒரு ஸ்டோரி படிச்சதில்ல.... நல்லாருந்துச்சு....🤩

ஷர்வா - விது ரெண்டு பேரும் அவங்க பேபிஸ் (வந்த அப்றம்....) And பேமிலி கூட ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்..... 😍🥰

All the best for all your upcoming novels dr.... 🥰🤝
ஹாய் சிஸ்
இந்தக் கதைக்கு உங்க எல்லா கமெண்டும் பார்த்தேன்.
ரொம்ப அருமையா கருத்துக்கள் சொல்லியிருந்தீங்க.
கதையை முடித்த பிறகு ஒரு விமர்சனமே கொடுத்துட்டீங்க.
ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்.
உங்க ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் ரொம்ப நன்றி.
ஸாரி, தனித்தனியாக ரிப்ளே பண்ண முடியலை.
அனைத்திற்கும் சேர்த்து இங்கே என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
நன்றி சிஸ் :love::love::love:
 
அப்படியா சிஸ்.... என் feedback உங்களுக்கு பிடிச்சதுல மகிழ்ச்சி.... 🥰💞
No need for sry.... It's ok sis.... 💞
Thanks for the lovely reply.... 🥰
 
Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom