• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 46

kothaisuresh

Well-known member
Member
அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கும் விது, கருணாகரன் இவங்களுக்குப் போய் கெடுதல் நினைச்சானே,குழந்தைகளை கடத்தினானே, கடவுள் சரியான தண்டனை தான் குடுத்திருக்கார்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஷர்வாவ விட விது செம.
நன்றி அம்மா
அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கும் விது, கருணாகரன் இவங்களுக்குப் போய் கெடுதல் நினைச்சானே,குழந்தைகளை கடத்தினானே, கடவுள் சரியான தண்டனை தான் குடுத்திருக்கார்
நன்றி சிஸ்
 

Priyakutty

Active member
Member
மருந்து பரிசோதனைக்கு குழந்தைங்கள கடத்திருக்கான்.... 😡😡

அவன் முடிவு.... அவனா தேடிகிட்டது.... 😡😤

பீல் பண்ணாதீங்க.....

ஷர்வா எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கீங்க....
எல்லாம் சரி ஆஹ் நடந்துடுச்சு ல ஸோ விடுங்க....

அவரால முடிந்த அளவு குழந்தைய காப்பாத்தினது இயல்பா இருக்கு....

ஆனா கஷ்டமாவும் இயக்கு.... ☹️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மருந்து பரிசோதனைக்கு குழந்தைங்கள கடத்திருக்கான்.... 😡😡

அவன் முடிவு.... அவனா தேடிகிட்டது.... 😡😤

பீல் பண்ணாதீங்க.....

ஷர்வா எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கீங்க....
எல்லாம் சரி ஆஹ் நடந்துடுச்சு ல ஸோ விடுங்க....

அவரால முடிந்த அளவு குழந்தைய காப்பாத்தினது இயல்பா இருக்கு....

ஆனா கஷ்டமாவும் இயக்கு.... ☹️
Thank you
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom