• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 34

Rajam

Well-known member
Member
ஜித்தா என்ன சித்து வேலை செய்றானா.
முதலில் வர சம்பந்தத்தை நிறுத்தினான்.
இப்போ உன் அப்பா முன்னாடி
அவர் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும் னு
சொல்றான்.
ஷர்வா செம.
 

kothaisuresh

Well-known member
Member
முதலில் லவ் பண்ணவே யோசிச்சான். இப்போ அதிரடியா ஒரு வாரத்தில் கல்யாணம் என்று சொல்றான்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஜித்தா என்ன சித்து வேலை செய்றானா.
முதலில் வர சம்பந்தத்தை நிறுத்தினான்.
இப்போ உன் அப்பா முன்னாடி
அவர் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும் னு
சொல்றான்.
ஷர்வா செம.
நன்றி மா
முதலில் லவ் பண்ணவே யோசிச்சான். இப்போ அதிரடியா ஒரு வாரத்தில் கல்யாணம் என்று சொல்றான்
இனி அதிரடி தான்
 

Priyakutty

Active member
Member
அதான நம்ம ஆளு கிண்டல் லாம் பண்றாரு.... 😍

எப்படி அவங்க அப்பா சம்மதிப்பாங்க.... 🤔

காதல் னு சொன்னதும் ஏன் தேவா முகம் இறுகி போச்சு....🙄

கதை இப்போல்லாம் லவ் அஹ் நகருது.... 💞
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அதான நம்ம ஆளு கிண்டல் லாம் பண்றாரு.... 😍

எப்படி அவங்க அப்பா சம்மதிப்பாங்க.... 🤔

காதல் னு சொன்னதும் ஏன் தேவா முகம் இறுகி போச்சு....🙄

கதை இப்போல்லாம் லவ் அஹ் நகருது.... 💞
Thank you
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom