• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 3

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இதும் இரண்டு இரண்டு எப்பியாக் குடுக்க மாட்டீங்களா
நேரம் டைட்டா இருக்குமா. ப்ரீ ஆனதும் ட்ரை பண்றேன்
 

Riya

Member
Member
ஹீரோயின் என்ட்ரி அருமை சிஸ்...ஜித்தானு சொல்றா...ஷர்வா மனசுல எரியற தீக்கு ஏதோ காரணம் இருக்கா சகி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஹீரோயின் என்ட்ரி அருமை சிஸ்...ஜித்தானு சொல்றா...ஷர்வா மனசுல எரியற தீக்கு ஏதோ காரணம் இருக்கா சகி
தெரியவரும் பா
நன்றி
 

Priyakutty

Active member
Member
விதர்ஷனா....
அவருக்கு அவங்களுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கு....

ஆனா அவங்க அப்பா பத்தி ஏதோ சொல்றாரு.... 🙄

பிளான் பண்ணி பண்ணினாங்களா.... 😡😡
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom