• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 3

Rajam

Well-known member
Member
ஏற்கனவே ஜித்து
விதர்ஷனா அறிமுகம் ஆனவர்களா.
 

Baby

Active member
Member
ரைட்டூ... இவ அப்பன்காரன் இவன் போலீஸூனு பொண்ணு குடுக்க மாட்டேன் சொல்லிட்டாரோ
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரைட்டூ... இவ அப்பன்காரன் இவன் போலீஸூனு பொண்ணு குடுக்க மாட்டேன் சொல்லிட்டாரோ
பார்ப்போம் மா
 

பிரிய நிலா

Well-known member
Member
யாரு மா இது... கொஞ்சம் கூட பயமே இல்லாம எப்படி சாவகாசமா இருக்கு பாரு இந்த பொண்ணு..
 

பிரிய நிலா

Well-known member
Member
ஐயோ சிஸ்.. அவ்ளோ தானா.. சீக்கிரமா நெக்ஸ்ட் அப்டேட் போடுங்க.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
 

kothaisuresh

Well-known member
Member
ஏற்கனவே இரண்டு பேருக்கும் அறிமுகமோ? இவ அப்பாவை ஏன்
அலட்சியமாக பேசறான்?
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom