• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 27

Rajam

Well-known member
Member
வேதாவின் முடிவு சபரியால தான் நடந்தது.
அதனால் சபரி தற்கொலை மனதை பாதிக்கலை.
சேர்க்கை சரியில்லை என்றால் இப்படித்தான்.
தந்தை இறந்ததும் சோகம் தான்.
இப்போ தன்னிடம் அடைக்கலம் கேட்ட
பெண்ணை காப்பாற்ற முடிந்ததா.
சர்வா நினைவோடு இருக்கானா.
 

kothaisuresh

Well-known member
Member
பாவம் சர்வா ஒரே நேரத்தில் 3 பேரையும் பறி கொடுத்தது . அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லையா? இதன் பிறகு தான் போலீசில் சேர்ந்தானா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வேதாவின் முடிவு சபரியால தான் நடந்தது.
அதனால் சபரி தற்கொலை மனதை பாதிக்கலை.
சேர்க்கை சரியில்லை என்றால் இப்படித்தான்.
தந்தை இறந்ததும் சோகம் தான்.
இப்போ தன்னிடம் அடைக்கலம் கேட்ட
பெண்ணை காப்பாற்ற முடிந்ததா.
சர்வா நினைவோடு இருக்கானா.
நன்றி அம்மா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பாவம் சர்வா ஒரே நேரத்தில் 3 பேரையும் பறி கொடுத்தது . அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லையா? இதன் பிறகு தான் போலீசில் சேர்ந்தானா?
ஆமாம் சிஸ்
 

Priyakutty

Active member
Member
உண்மையா ரொம்ப சோகமா இருக்கு.... ☹️

பாவம் ல ஷர்வா and அவர் அம்மா.... ☹️

இந்த மாதிரி தப்பு செய்றவங்களுக்கு கொடுக்கற தண்டனை ரொம்ப கடுமையா இருக்கனும். அத பார்த்து அடுத்தவன் இது போல யோசிக்கவே பயப்படணும்....😡😡😡😡😡
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உண்மையா ரொம்ப சோகமா இருக்கு.... ☹️

பாவம் ல ஷர்வா and அவர் அம்மா.... ☹️

இந்த மாதிரி தப்பு செய்றவங்களுக்கு கொடுக்கற தண்டனை ரொம்ப கடுமையா இருக்கனும். அத பார்த்து அடுத்தவன் இது போல யோசிக்கவே பயப்படணும்....😡😡😡😡😡
Thank you
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom