• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 23 & 24

Rajam

Well-known member
Member
சபரீஷ் நண்பர்கள் தான் வேதிகாவுக்கு பிரச்சனை கொடுத்தார்களா.
வேதிகாவுக்கு என்ன நடந்தது.
ஏதும் ஷாக்கா சொல்லாதீங்க.
நினைக்க பயமா இருகாகு.
 
kothaisuresh

Well-known member
Member
இவ்வளவு அன்பான குடும்பத்திற்கு என்ன ஆச்சு?வேதினு சொன்னது இவளைத் தானா?
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
சபரீஷ் நண்பர்கள் தான் வேதிகாவுக்கு பிரச்சனை கொடுத்தார்களா.
வேதிகாவுக்கு என்ன நடந்தது.
ஏதும் ஷாக்கா சொல்லாதீங்க.
நினைக்க பயமா இருகாகு.
ம்ம் சோக ஸீன் தான் மா ஸாரி
 
Priyakutty

Active member
Member
அழகான குடும்பம்....😔

பொண்ணுக்கு கட்டுப்பாடு சொல்லி வளர்க்குறதுல தப்பில்ல but தைரியத்தையும் சொல்லி வளக்கணும் ல....

அவங்க பண்ணது தப்புதான்.... அதோட intention என்னவா வேணா இருக்கட்டும் but அந்த பொண்ணு சொல்றத முழுசா கூட கேக்கல....

அவங்க பண்ணது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பில்ல....

சர்வேஷ் frds அஹ்.... Friend தங்கை அஹ் எப்படி ட இப்படி கிண்டல் பண்ணுவாங்க....
அந்த லட்சணத்துல அவர் friendship இருக்கு..... 🙄

ஷர்வா நல்லாதன் பேசறாரு....

ஆனா என்னாச்சு.....
 
Thank you
 
Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom