• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 20

Rajam

Well-known member
Member
ஜித்து,
நீ கல்யாணத்தை வெறுக்கம் படியாக
என்ன நடந்தது.
விகரம் கருணாகரன் விதர்ஷனா
அப்பாவாச்சே.
அவருக்கும் கடத்தலுக்கும்
சம்மந்தம் இருக்காதுனு நம்பறேன்.
மாமியார் சப்போர்ட்
விதுக்கு கிடைச்சாச்சு.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஜித்து,
நீ கல்யாணத்தை வெறுக்கம் படியாக
என்ன நடந்தது.
விகரம் கருணாகரன் விதர்ஷனா
அப்பாவாச்சே.
அவருக்கும் கடத்தலுக்கும்
சம்மந்தம் இருக்காதுனு நம்பறேன்.
மாமியார் சப்போர்ட்
விதுக்கு கிடைச்சாச்சு.
ஜித்து காரணம் விரைவில் தெரியவரும் மா
நன்றி
 

kothaisuresh

Well-known member
Member
மாமியார் மருமகள் கூட்டணியா?👌👌👌👌.கருணாகரன் இருக்காது.அந்த சரவணன் தான் காரணமோ?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மாமியார் மருமகள் கூட்டணியா?👌👌👌👌.கருணாகரன் இருக்காது.அந்த சரவணன் தான் காரணமோ?
பார்ப்போம் சிஸ்
நன்றி
 

Priyakutty

Active member
Member
நான் சும்மா guess தான் பண்ணேன் பட் அவர் பேர் வருது.... 😅

ஆன ஷர்வா சொன்னமாதிரி சிபாரிசு கடிதம் மட்டும் வெச்சு அவர கெட்டவர் னு சொல்ல முடியுமா.... வேற யாரு.... 🤔

தேவா.... அவர் இப்படிலாம் பண்ணிருக்க மாட்டாரே....

மாமியார் சம்மதம் சொல்லியாச்சு.... 🥰

ஷர்வா வந்துட்டாரா.... போச்சு.... 😔

என்ன காரணம் னு அவங்க சொல்லல....

ஒற்றை பிள்ளை.... அப்போ வேதி யாரு....
ஒருவேள அத்தை பொண்ணா....

யாருனு தெரில ஆனா வேதி அவங்க பேமிலி ல முக்கியமான பொண்ணு னு தெரியுது....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நான் சும்மா guess தான் பண்ணேன் பட் அவர் பேர் வருது.... 😅

ஆன ஷர்வா சொன்னமாதிரி சிபாரிசு கடிதம் மட்டும் வெச்சு அவர கெட்டவர் னு சொல்ல முடியுமா.... வேற யாரு.... 🤔

தேவா.... அவர் இப்படிலாம் பண்ணிருக்க மாட்டாரே....

மாமியார் சம்மதம் சொல்லியாச்சு.... 🥰

ஷர்வா வந்துட்டாரா.... போச்சு.... 😔

என்ன காரணம் னு அவங்க சொல்லல....

ஒற்றை பிள்ளை.... அப்போ வேதி யாரு....
ஒருவேள அத்தை பொண்ணா....

யாருனு தெரில ஆனா வேதி அவங்க பேமிலி ல முக்கியமான பொண்ணு னு தெரியுது....
Thank you
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom