ஆமாம்மாதேவா ஆதரவு கிடைச்சாசே.
இனி மாமியார் என்ன சொல்வாரோ.
ஜித்து வாழ்க்கையில் ஏதோ நடந்திருக்கு.
ஆனாலும் அவன் அம்மா விதுக்கு
சப்போரட் பண்ணுவாங்கஶ்ரீ
ஆமா சிஸ் தெளிவுவிதர்ஷணா விளையாட்டுப் பிள்ளைனு நினைச்சா என்ன தெளிவா இருக்கா
நன்றி சிஸ்Arumai ....excellent...love vantha eppdi thana...superb
Thank youஉண்மையாவே தர்ஷி ரொம்ப தெளிவா பேசறாங்க....
தேவா ம் சம்மதம் சொல்லிட்டாரு....
ஆனா மாமியார் ட்ட சொன்னேன் னு சொன்னதும் கோபம் வருதே....