• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 15

kothaisuresh

Well-known member
Member
அப்போ கருணாகரனிடம் ஏதோ தப்பு இருக்கு.ஏன் சர்வா


கல்யாணம், லவ் என்று சொன்னாலே டென்ஷன் ஆகிறான்?
 

Rajam

Well-known member
Member
கருணா
ஷரவா
இடையே ஏதோ பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே இருக்கு.
அது இன்னும் சஸ்பென்ஸாவே இருக்கு.
விடுபட்டால் தெரியும்.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்போ கருணாகரனிடம் ஏதோ தப்பு இருக்கு.ஏன் சர்வா


கல்யாணம், லவ் என்று சொன்னாலே டென்ஷன் ஆகிறான்?
காரணம் வரும் சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கருணா
ஷரவா
இடையே ஏதோ பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே இருக்கு.
அது இன்னும் சஸ்பென்ஸாவே இருக்கு.
விடுபட்டால் தெரியும்.
கதையோட சஸ்பென்ஸ் அதான் மா.
சோ, தெரிய கொஞ்சம் லேட் ஆகும்.
 

Priyakutty

Active member
Member
யார் வேதி.... 🤔

ஏன் எந்த பொண்ணையும் அவர் லைப் ல அனுமதிக்க மாட்டாரு.... 😔

என்னாச்சு.... ஏன் கை நடுங்குது....


ஆண்டு விழா.... 🧐

போச்சு அப்பா கண்டுபிடுச்சுட்டாரு.... உண்மையை சொல்லிட்டாங்க.... என்னகுமோ.... 🙄
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
யார் வேதி.... 🤔

ஏன் எந்த பொண்ணையும் அவர் லைப் ல அனுமதிக்க மாட்டாரு.... 😔

என்னாச்சு.... ஏன் கை நடுங்குது....


ஆண்டு விழா.... 🧐

போச்சு அப்பா கண்டுபிடுச்சுட்டாரு.... உண்மையை சொல்லிட்டாங்க.... என்னகுமோ.... 🙄
Thank you
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom