• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் - 24

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Apsareezbeena loganathan

Well-known member
Member
மனைவி என்ற சொல்லுக்கு
மரியாதை இல்லாமல்
மணமாகியும் நடந்து கொள்ளாமல்
மனசாட்சியுடன் கூட நடக்காமல்
மறந்து போனவள் பற்றி
மன பாரத்துடன் சொல்லி முடிக்க....
மனதில் சொல்ல முடியா உணர்வுடன்
மனைவியாக கணவனுக்காக
மனம் உருகி இருப்பதை பார்த்து
மகிழ்ச்சி கொள்ளும் தர்மா....
💐💐💐🤩🤩🤩🤩🤩 சூப்பர் 👏👏
 

kothaisuresh

Well-known member
Member
விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலமாம், பேரப் பாரு அபிரதி😡😡😡😡😡. சத்யா தெளிவாயிட்டா
 
அபிரதியைப் பற்றி என்ன சொல்ல...கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ள பெண்...அவளால் தர்மாவோட வாழ்க்கை சிக்கலாகாமல் அந்த ஆக்ஸிடென்ட் தான் காப்பாற்றியது....

உண்மை தெரிந்து சத்யா ஹாப்பி அண்ணாச்சி மோட்ல இருப்பா😍
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மனைவி என்ற சொல்லுக்கு
மரியாதை இல்லாமல்
மணமாகியும் நடந்து கொள்ளாமல்
மனசாட்சியுடன் கூட நடக்காமல்
மறந்து போனவள் பற்றி
மன பாரத்துடன் சொல்லி முடிக்க....
மனதில் சொல்ல முடியா உணர்வுடன்
மனைவியாக கணவனுக்காக
மனம் உருகி இருப்பதை பார்த்து
மகிழ்ச்சி கொள்ளும் தர்மா....
💐💐💐🤩🤩🤩🤩🤩 சூப்பர் 👏👏
நன்றி சிஸ்
விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலமாம், பேரப் பாரு அபிரதி😡😡😡😡😡. சத்யா தெளிவாயிட்டா
நன்றி சிஸ்
நன்றி சிஸ்
அபிரதியைப் பற்றி என்ன சொல்ல...கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ள பெண்...அவளால் தர்மாவோட வாழ்க்கை சிக்கலாகாமல் அந்த ஆக்ஸிடென்ட் தான் காப்பாற்றியது....

உண்மை தெரிந்து சத்யா ஹாப்பி அண்ணாச்சி மோட்ல இருப்பா😍
நன்றி சிஸ்
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom