• Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels

  • புதிய நந்தவனம் நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 nandhavanamnovels.com

  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
  • கதையைத் திருடி PDF போடாதீர்! Copyright ©ezhilanbunovels.com

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நீளும் தூரம் நின்னோடு

கடந்த எபிக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்

அடுத்த கதையின் அறிவிப்பு முன்னோட்டம் நந்தவனம் தளத்தில் போட்டிருக்கேன் மக்களே... அதைப் படிக்காதவங்க ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க 🙂

 

riyaraj

Active member
Member
இந்த காலத்து பசங்க பேசறது ரொம்ப தப்பா தான் இருக்கு சில நேரம்.. அதிகமா போன்ல ரீல்ஸ் பாத்தே கெட்டு போகுதுங்க..
 

Santhinagaraj

Well-known member
Member
சின்னப் பிள்ளைகளின் சேட்டைகளை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களின் போன் கொடுத்து அடக்கி வைக்கிறோம் அதுவே அவர்களை சின்ன வயதிலேயே தவறான வழிக்கு இட்டுச் செல்கிறது
 

CRVS2797

Well-known member
Member
நீளும் தூரம் நின்னோடு..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 4)

அட ராமா..! மேகா ரொம்பவே பாவம் தான். இயற்கை கொடுக்கிற மாற்றத்தை வரமா ஏத்துக்கிறதா, இல்லை சாபமா ஏத்துக்கிறதான்னே யோசிக்க வைச்சிடறாங்க இந்த காலத்து பசங்க.

ஒரு ஆசிரியையா நானும் இது மாதிரி பிரச்சினைகளை நிதைக்கும் சந்திக்கிறேன். ஒரு நாலாவது படிக்கிற பையன் குழந்தை எப்படி பிறக்குதுன்னு கேட்கிறான். இன்னொரு யூகேஜீ குழந்தை செக்சுவல் ரிலேஷன்ஷிப்பை பத்தி புட்டு புட்டு வைக்குறான்னு சொன்னா நம்புவிங்களா....? ஆனா, அது தான் உண்மை. இதுக்கு காரணம் அவளோட பேரெண்ட்ஸ். குழந்தை தூங்கறான்னு நினைச்சுக்கிட்டு
பெரியவங்க பண்ற கூத்தை அவ அரைகுறை தூக்கத்துல பார்த்துட்டு, அதை சம்பந்தமேயில்லாம இன்னொரு பையன் சொல்லி கொடுத்தான்னு அவன் பெயரை வேற சொல்லியிருக்கா. ஆக்சுவலா பார்த்தா அந்த பையன் நாலாவது படிக்கிறான், அவன் ஸ்கூல்லும் வேற, அவன் வீடும் எங்கேயோ இருக்குது..? ஆனா சம்பந்தமேயில்லாம அவனை இழுத்து விட்டிருக்கா. இதை கம்ப்ளையிண்ட்டாவும் கொண்டு வரான்ங்க. சொல்லுங்க இதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்..? ஆனா, அந்த குழந்தை பேசறதை வைச்சே இது பெத்தவங்களோட தப்புன்னு தெரிஞ்சு போச்சு. பட், அதை அவங்க ஒத்திக்கிட்டாத்தானே. சொல்லுங்க ஸ்கூல்லயும், ட்யூசன்லயும் செக்சுவல் ப்ராக்டிக்கல க்ளாஸ்ஸா எடுத்துக்கிட்டிருக்கோம் நாங்க. எங்களுக்கு வேற வேலை இல்லையா...? இந்த காலத்து குழந்தைங்க முன்னாடி பெத்தவங்களும் மத்தவங்களும் சூதானமா இருக்கணும்ன்னு யாரு அந்த பேரெண்ட்ஸ் கிட்ட சொல்றது...? இப்படி ஒரு ஆசிரியையா நிதைக்கும் ஒரு விஷயத்தை ஃபேஸ் பண்ண வேண்டியதா இருக்கு. ஆசிரியர் தொழில்ங்கிறது எத்தனை புனிதமானது. அதையே விட்டொழிச்சிடலாமாங்கிற
அளவுக்கு டஃப் கொடுக்குதுங்க பிள்ளைகளும் அவங்களை பெத்தவங்களும் போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 

kumarsaranya

Well-known member
Member
உண்மையாகவே இந்த காலத்து குழந்தைகள் பேச்சு அதிர்ச்சியாக இருக்கு
 

kothaisuresh

Well-known member
Member
இந்த காலத்து பிள்ளைங்களை நினைச்சாலே பயமா இருக்கு. வயசுக்கு மீறிய பேச்சு, நடத்தை😱😱😱😱😱😱
குட்டிப் பையனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
 

Latest profile posts

உதிரா நேசம் கதை நந்தவனம் தளத்தில் முடிந்துவிட்டது. கதையின் லிங்க் ஏப்ரல் 1 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும்.
உதிரா நேசம் கதை நந்தவனம் தளத்தில் இன்னும் இரண்டு பதிவில் முடிந்து விடும் மக்களே. கதை முடிந்த பின் நான்கு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். அதற்குள் படிக்க நினைப்பவர்கள் படித்துவிடுங்கள்.

தற்போது நிறைவடைந்த ஆர்ப்பரிக்கும் ஆருயிரே ரீரன் தொடர் மார்ச் 16 ஞாயிறு இரவு வரை லிங்க் தளத்தில் ஆக்டிவாக இருக்கும், இன்னும் வாசிக்காம இருந்தா சீக்கிரம் வாசிக்க ஆரம்பிங்க

https://ezhilanbunovels.com/nandhav...ஆர்ப்பரிக்கும்-ஆருயிரே-சித்ரா-வெங்கடேசன்.422/
எழிலன்புவின் - தூரிகையானாய் காரிகை - முழுநாவல்
கதையின் லிங்க் 16/02/2025 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். அதற்குள் படிக்க நினைப்பவர்கள் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel 👇🏻

Ezhilanbu Tamil Novels Telegram Channel👇🏻
https://t.me/NandhavanamNovels

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/தூரிகையானாய்-காரிகை.420/
என்னில் மோகனகீதமாய் புதுக்கதை 3 எபி தளத்தில வந்தாச்சு மக்களே

New Episodes Thread

Top Bottom