Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbunovels.com

நீளும் தூரம் நின்னோடு - 21

  • Thread starter Thread starter Ezhilanbu
  • Start date Start date
  • Replies Replies 10
  • Views Views 2K
Administrator
Staff member
Writer
Member
Joined
17 Apr 2021
Messages
6,620
நீளும் தூரம் நின்னோடு

கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

 
Well-known member
Member
Joined
28 Apr 2021
Messages
2,755
பாவம் இதுல யார் மேலும் தப்பு சொல்ல முடியாது
 
Well-known member
Member
Joined
11 Jul 2021
Messages
672
நீளும் தூரம் நின்னோடு..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 21)

ஐய்.. சூப்பர் ! நான் கெஸ் பண்ண மாதிரி தான் நடந்திருக்கு. ஆனா பாருங்க
நித்திலாவுக்கும் மித்ரனுக்கும் அற்பாயுசு. அதான் அவங்க கதை சண்டையில ஆரம்பிச்சு,
சண்டையில வளர்ந்து கடைசியில விபத்துல முடிஞ்சுப் போச்சு போல. அவங்க வாங்கிட்டு வந்த வரம் அவ்வளவு தான் போல. ஆனா, பாருங்க நம்ம வருண் குட்டி மட்டும் முகுந்தன் முகிலினிக்காகவே எத்தனை அழகா தப்பிச்சிட்டான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Well-known member
Member
Joined
8 May 2021
Messages
1,120
பாவம் முகுந்தன்.... மித்ரன் காதலால பாதிப்பு முகுந்தனுக்கு தான்.... இவங்க வீம்பு பிடிவாதம் சிறு பிள்ளைத்தனமான கோபத்தால எத்தனை சிக்கல்.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

New Episodes Thread

Top Bottom