• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நந்தவனம் குறுநாவல் போட்டி - எழுத்தாளர்கள்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நந்தவனம் குறுநாவல் போட்டியில் கலந்து கொண்டு கதையை முடித்த எழுத்தாளர்களின் பெயர் விவரம் இங்கே : -

1 - பூ பூக்கும் ஓசை - பேரரளி - பிரவீணா தங்கராஜ்

2 - காதல் சதுரங்க ஆட்டம் - வாகைப் பூ - ஆனந்த ஜோதி

3 - சொக்கனின் மீனாள் - பிச்சிப் பூ - நர்மதா சுப்ரமணியம்

4 - என் வாசம் நீ! உன் சுவாசம் நான்! - தளவம் பூ - பரணி உஷா

5 - அவ(ளி)னின்றி அமையாது என் உலகு - மௌவல் மலர் - பாகி லட்சுமணமூர்த்தி

6 - மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! - ரோஜா - Priya Kutty

7 - சலனபருவம் - பிரம்மகமலம் - அனன்யா (சுதா திருமலை)

8 - சுயம்-வரம் - மனோரஞ்சிதம் - மீ.ரா

9 - உறவாக அன்பில் வாழ - கடம்ப மலர் - ஜெயலட்சுமி கார்த்திக்

10 - மயிலாஞ்சி! மயிலாஞ்சி! - ஆம்பல் - சுஜாதா நடராஜன்

11 - என் சித்தம் சித்திரமே - செவ்வந்தி பூ - ஆர்த்தி ரவி

12 - உயிரில் மெய்யாக வா - ஊதாப்பூ - அருணா கதிர்

13 - அவள் செவ்வரளி - செவ்வரளி - அருண் மொழி

14 - வெண் தாமரைப் பதி மெல்லியலே - வெண் தாமரை - தேவி ஸ்ரீனிவாசன்

15 - உன்னில் சங்கமித்தேன் - குறிஞ்சி மலர் - சித்ரா வெங்கடேசன்

16 - நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே! - ஞாழல் பூ - சித்ரா ஹரிதாஸ்

17 - பூப்பந்தலில் ஆலிங்கனம் - காயா மலர் - பாதலி

18 - கலைந்த ஓவியமே - பாரிஜாதம் பூ - புவனா மாதேஷ்

19 - கோடிடாத இடங்களை நிரப்புக - சாமந்தி - கற்பகம்
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
💐💐💐💐💐💐💐💐💐💐💐
பூக்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் 👏👏👏👏🎉🎊🎇🍫🍫🍫
நிறைய பேர் எனக்கு அறிமுகம் இல்லை.... இருந்தாலும் இனி நட்புக் கரம் கொடுப்போம்.... நட்பை நீட்டிப்போம்..... நண்பர்களே!!!!!!
மகிழ்ச்சி.....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom