• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தீராதது காதல் தீர்வானது - 6

Thani

Well-known member
Member
ஆதிரா கூறிய அனைத்தும் எவ்ளோ உண்மை ....வாழ்கையை புரிந்து வாழும் தம்பதிகள்😀
அப்புறம் ...ஹீரோ சார் வந்தாச்சு 😀ரொமான்சும் பண்ணியாச்சு ...அவள ஓடவும் வைத்தாயிற்று என்ன ஆர்யன் நீ 😜
சூப்பர் ❤️
 
Last edited:
ஆதிரா சரியாக சொன்னாள்...தம்பதிகளுக்கு சிறு இடைவெளி அவசியமே...இந்த கௌதம் கொஞ்சம் நல்லவன் தானோ😄

மனசு முழுக்க ஆரியன் இருந்தாலும் வெளியே காமிச்சிக்க மாட்டாளோ
 

Arthy

✍️
Writer
ஆதிரா கூறிய அனைத்தும் எவ்ளோ உண்மை ....வாழ்கையை புரிந்து வாழும் தம்பதிகள்😀
அப்புறம் ...ஹீரோ சார் வந்தாச்சு 😀ரொமான்சும் பண்ணியாச்சு ...அவள ஓடவும் வைத்தாயிற்று என்ன ஆர்யன் நீ 😜
சூப்பர் ❤️
Haha 😂 enga oda mudiyum?
Thank you Thani!
 

Arthy

✍️
Writer
ஆதிரா சரியாக சொன்னாள்...தம்பதிகளுக்கு சிறு இடைவெளி அவசியமே...இந்த கௌதம் கொஞ்சம் நல்லவன் தானோ😄

மனசு முழுக்க ஆரியன் இருந்தாலும் வெளியே காமிச்சிக்க மாட்டாளோ
Goutham 😍😍
Thank you Amutha!
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom