• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தீராதது காதல் தீர்வானது - 3

அஸ்வின் ஆர்யன் தம்பியா...இவனுக்கு டானியா மேல ஒரு இதுவோனு நினைச்சேன்...கடைசி பார்த்தா உளவாளியா இருக்கான்😅

ஆரியன் தான அந்த குரலுக்கு சொந்தக்காரன்😍
 

Thani

Well-known member
Member
அடப்பாவிங்களா !அண்ணனும் தம்பியும் கூட்டு களவாணிகளா....இப்படி பண்ணிவிட்டீங்களே......அஸ்வினுக்கு அண்ணியா டானியா.....நான் தப்பா வேறு நினைத்தேன் 😱
இப்போ ஒரு பனிப்போர் நடக்க போகுதா என்ன ...😜
சூப்பர் ❤️
 

Arthy

✍️
Writer
அஸ்வின் ஆர்யன் தம்பியா...இவனுக்கு டானியா மேல ஒரு இதுவோனு நினைச்சேன்...கடைசி பார்த்தா உளவாளியா இருக்கான்😅

ஆரியன் தான அந்த குரலுக்கு சொந்தக்காரன்😍
Thank you ma! 😂😍💐
 

Arthy

✍️
Writer
அடப்பாவிங்களா !அண்ணனும் தம்பியும் கூட்டு களவாணிகளா....இப்படி பண்ணிவிட்டீங்களே......அஸ்வினுக்கு அண்ணியா டானியா.....நான் தப்பா வேறு நினைத்தேன் 😱
இப்போ ஒரு பனிப்போர் நடக்க போகுதா என்ன ...😜
சூப்பர் ❤️
Haha 😂
thank you ma! 😂😍💐
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom