• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தீராதது காதல் தீர்வானது - 22

kothaisuresh

Well-known member
Member
நடுவுல ஊருக்குப் போகவே மிஸ் பண்ணிட்டேன், படிக்கிறேன்
 
Thani

Well-known member
Member
டானியா,ஆர்யன் பேச்சுக்கள் செம ...
ஆதிரா முதல் வாழ்கையில் நவீனால் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்😥இப்போ அதை கடந்து வந்து மகிழ்ச்சியாக வாழ்வது சிறப்பு ...
டானியா ..ஆதிராவின் கதையை கேட்டு புரிந்து கொண்டது சூப்பர் ...அடுத்தவங்க வாழ்கையில் என்ன நடந்தது என்று ஆர்வமா தோண்டி துருவாத செயல் செம👏👏

இந்த ரோகனால் டானிக்கு ஏதோ பிரச்சனை வரப்போகுது
ஆத்தர் கிண்ட் கொடுத்துகிட்டே இருங்காங்க ....நமக்கு தான் பக்குன்னு இருக்கு ...😢
சூப்பர் ❤️
 
Arthy

✍️
Writer

Thank you 💕💕😍
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom