தளத்தில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி? | Ezhilanbu Novels/Nandhavanam

தளத்தில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

Admin

Administrator
Staff member
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
எழிலன்பு நாவல்கள் புதிய தளத்துல எப்பிடி ரிஜிஸ்டர் பண்ணணும்ங்கிறதுக்கான போஸ்ட்...

ஆல்ரெடி ரிஜிஸ்டர் பண்ணுனவங்க அவாய்ட் பண்ணிடுங்க🤗..

1. Register கிளிக் செய்யவும்.

IMG_20210507_150653.jpg


IMG_20210507_155856.jpg


2. Register கிளிக் செய்ததும் Register பார்ம் ஓபன் ஆகும்.

3. பார்மில் உங்கள் பெயர், மெயில் ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு agree யில் டிக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் கிளிக் செய்ங்க. அவ்வளவு தான்!

ரிஜிஸ்டர் ஆகிவிடும்

IMG_20210507_155804.jpg


4. நம்ம சைட்ல confirmation mail எல்லாம் தேவையில்லை. சோ, அவ்வளவு தான் உங்கள் ரிஜிஸ்டர் வேலை.

5. இன்னொரு விதமாகவும் நீங்க ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். ரெண்டாவது மெத்தட் Facebook வச்சு ரிஜிஸ்டர் பண்ணுறது..


IMG_20210507_152336.jpgஅந்த ஃபேஸ்புக் ஆப்சன்ல க்ளிக் செய்து i agree ல டிக் கிளிக் செய்து விட்டு ரிஜிஸ்டர் கிளிக் செய்ங்க. அவ்வளவு தான்!


IMG_20210507_152606.jpgஇவ்ளோ தான் ரிஜிஸ்ட்ரேசன் முடிஞ்சிடும்...

தளத்துல ரிஜிஸ்டர் பண்ணுங்க... தளத்தில் கருத்துக்கள் பதிந்து கொள்ளுங்கள்.

வெல்கம் டு எழிலன்பு நாவல்கள்🤗
 
Last edited:

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom