ரிஜிஸ்டர் செய்த பின்பு தளத்தில் எப்படி போஸ்ட் செய்வது என்று அறிந்து கொள்ள, விளக்க படங்களுடன் பார்க்கவும்.
1. WORDPRESS எபி போஸ்ட் செய்வது எப்படி?
Wordpress யில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி என்று இந்த லிங்கில் சொல்லப்பட்டுள்ளது...
இதைக் கிளிக் பண்ணுங்க.
Wordpress செல்ல
https://ezhilanbunovels.com/wp-admin/edit.php
இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க...
• எபி போஸ்ட் பண்ணுறதுக்கு முதலில் WORD PRESS யூசர் ஐடி பாஸ்வேர்ட் போட்டு லாகின் செய்யவும்.
• உங்க டாஸ்போர்ட் ஓப்பன் ஆனதும் அதுல இருக்குற + சிம்பலை க்ளிக் செய்யவும்.
• அதில் POST ஐ க்ளிக் செஞ்சா புது போஸ்ட் போடுறதுக்கான பேஜ் ஓபன் ஆகும்.
• அதில் TITLE வர்ற இடத்துல அத்தியாயம் நம்பரையும், அதுக்கு கீழ நீங்க எழுதுன எபியையும் பேஸ்ட் செய்யவும்.
• அப்புறம் ரைட் ஹேண்ட் டாப் கார்னர்ல இருக்குற PUBLISH பட்டனை 2 தடவை க்ளிக் செய்யவும். இப்பிடி செஞ்சதும் உங்க எபி WORDPRESSல போஸ்ட் ஆகிடும். போஸ்ட் ஆனதும் வர்ற லிங்கை காப்பி செஞ்சு வச்சுக்கோங்க.
• இதோட எபி போஸ்ட் பண்ணுறது முடிஞ்சு போச்சு. அடுத்த ஸ்டெப் FORUMல உங்க எபியோட WORDPRESS லிங்கை ஷேர் பண்ணுறது.
Forum வர உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உங்க கதையின் திரட் link கிளிக் பண்ணுங்க.
2. வேர்ட் ப்ரஷ் லிங்கை ஃபோரமில் ஷேர் செய்வது எப்படி?
• ஃபோரம்மில் உங்க யூசர் ஐடி, பாஸ்வேர்ட் குடுத்து லாகின் பண்ணிக்கோங்க.
மீதியை தெரிந்து கொள்ள கீழே பார்க்கவும்

Last edited: