• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 9

kothaisuresh

Well-known member
Member
ஆளாளுக்கு இப்படி பிடிவாதம் பிடிச்சு வாழ்க்கை தான் வீணாகுது,
 

anuraj

Active member
Member
மொத்தபேரும் இப்படி பிடிச்சபிடியில நின்னா என்னபண்ணுறது
 

Megalaveera

Well-known member
Member
Nice epi
intha pidvathathal yarukku labam niraya santhoshamana tharunagalai yellorum izhanthuvittanar
ithil pavam kavin tha
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பிடிவாதத்துக்கு பிறந்தவர்கள் பிடிவாதத்தை பிடித்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள்....
😭😭😭😭😭😭
நன்றி சிஸ்
அடப்போங்கடா...எல்லாரும் பிடிவாதமா இருக்கிங்க... இந்த ரங்கநாதன நினைச்சு பயங்கர கடுப்பாகுது😬
நன்றி சிஸ்
ஆளாளுக்கு இப்படி பிடிவாதம் பிடிச்சு வாழ்க்கை தான் வீணாகுது,
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மொத்தபேரும் இப்படி பிடிச்சபிடியில நின்னா என்னபண்ணுறது
நன்றி சிஸ்
Nice epi
intha pidvathathal yarukku labam niraya santhoshamana tharunagalai yellorum izhanthuvittanar
ithil pavam kavin tha
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
பவிசொல்ல வருவதை வினய் காது கொடுத்து கேட்டு இருக்கணும் ....இவன் என்ன இப்படி பிடிவாதம் புடிக்கிறான்.....
ஆளுக்கு ஒரு நியாயமும் பிடிவாதமும் வைத்து இருந்தால் எப்படி வாழ்க்கயை அழகா ஆக்குவது????யாராவது ஒருவர் இறங்கி வரணும் இல்ல ......எங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கா இல்ல இருக்கிறார்கள் 😥
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom