• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 7

ரங்கநாதன் டிபிகல் இந்திய அப்பா...மகன் வாழ்க்கைய தன் கையில் எடுக்கிறார்...ஆனால் பவ்யா வாழ்வில் என்ன செய்யவும் ரைட்ஸ் கிடையாதே...பொய் பாதி உண்மையை மறைச்சு மீதினு கல்யாணம் பண்ணி வச்சுட்டார்
 

kothaisuresh

Well-known member
Member
ஒரு கம்பெனிய நடத்தறவர் பிள்ளைய பத்தி சரியா புரிஞ்சிக்காம பவ்யாவ பலிகடா ஆக்கிட்டாரே
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் இருவரும்
தங்களின் தேன் நிலவாக
தனியாய் சென்று
தன்னிலை மறந்து
தனி உலகில் திளைக்க.....
துரத்தி வருகிறது....
விதி ஒண்ணு....
விளையாடப் போகுது
வினய் பவ்யா வாழ்க்கையில்.....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரங்கநாதன் டிபிகல் இந்திய அப்பா...மகன் வாழ்க்கைய தன் கையில் எடுக்கிறார்...ஆனால் பவ்யா வாழ்வில் என்ன செய்யவும் ரைட்ஸ் கிடையாதே...பொய் பாதி உண்மையை மறைச்சு மீதினு கல்யாணம் பண்ணி வச்சுட்டார்
ஆமாம் சிஸ்
நன்றி
ஒரு கம்பெனிய நடத்தறவர் பிள்ளைய பத்தி சரியா புரிஞ்சிக்காம பவ்யாவ பலிகடா ஆக்கிட்டாரே
சுயநலம் தான்
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் இருவரும்
தங்களின் தேன் நிலவாக
தனியாய் சென்று
தன்னிலை மறந்து
தனி உலகில் திளைக்க.....
துரத்தி வருகிறது....
விதி ஒண்ணு....
விளையாடப் போகுது
வினய் பவ்யா வாழ்க்கையில்.....
ஆமாம் சிஸ்
நன்றி
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
இவர்களின் விதி ரங்கநாதன் சார் மூலம் நடந்தது என்று சொல்லணுமா இனி ?????மனிதர்கள் நாங்கள் தான் விதியை காரணம் ஆக்குகிறோமே......
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom