• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 6

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Apsareezbeena loganathan

Well-known member
Member
மறைத்து தான்
மணமுடித்து இருக்கிறார்கள்...
மாமனார் செய்த
மதி கெட்ட செயல்
மங்கை வாழ்க்கையில் விளையாடிவிட்டது...
மனம் ஒத்துப்போய்
மணம் முடித்தாலும்
மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் மனம் முறிவு தானே......
 

anuraj

Active member
Member
இரண்டுபேரும் அவங்க அவங்கமுடிவுல தெளிவாதான் இருந்திருக்காங்க ரங்கநாதன்தான் குழப்பத்துக்குகாரணம்போல
 

kothaisuresh

Well-known member
Member
இந்த குழப்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவர்தான் போல
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மறைத்து தான்
மணமுடித்து இருக்கிறார்கள்...
மாமனார் செய்த
மதி கெட்ட செயல்
மங்கை வாழ்க்கையில் விளையாடிவிட்டது...
மனம் ஒத்துப்போய்
மணம் முடித்தாலும்
மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் மனம் முறிவு தானே......
நன்றி சிஸ்
இரண்டுபேரும் அவங்க அவங்கமுடிவுல தெளிவாதான் இருந்திருக்காங்க ரங்கநாதன்தான் குழப்பத்துக்குகாரணம்போல
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இந்த குழப்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவர்தான் போல
நன்றி சிஸ்
மகன வழிக்கு கொண்டு வர முடியலேனு கல்யாண ஏற்பாடு பண்றாரு...வரப்போற மருமக மகன் மனச மாத்தனுமா😬
நன்றி சிஸ்
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
மகன இழுத்து புடிக்க போட்ட பளான்....
இறுதியில் தனித்து நிற்பது இவள் தானே .....
பிள்ளைகள் பாசத்துக்காக பெற்றவர்கள் செய்யும் தவறு ....
கையில் எடுக்கும் ஆயுதம் திருமணம் ....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom