• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 5

Apsareezbeena loganathan

Well-known member
Member
மங்கையை மறக்க
மதுவை நாடினான் வினய்
மனைவி மகன் அங்கிருக்க
மதுவின் பிடியில் இங்கிருக்க மனதுக்குள் ரணமாய் இரு
மனங்களும் அலைந்து கொண்டிருக்க..
மனசு சரியில்லன்னு ரிதிஷ்
மது குடிக்க இங்க வந்தா வினய்க்கு
மணமாகி விட்டது என்றது அதிர்ச்சி
மனைவி மகன் என்று தெரிந்தும்
மயக்கம் வராத குறை ரத்தீஷ்க்கு.....
மோகத்தின் பிடியில்
மகிழ்ச்சியை இழந்தது
மனதுக்கு எப்போது புரியும்.....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மங்கையை மறக்க
மதுவை நாடினான் வினய்
மனைவி மகன் அங்கிருக்க
மதுவின் பிடியில் இங்கிருக்க மனதுக்குள் ரணமாய் இரு
மனங்களும் அலைந்து கொண்டிருக்க..
மனசு சரியில்லன்னு ரிதிஷ்
மது குடிக்க இங்க வந்தா வினய்க்கு
மணமாகி விட்டது என்றது அதிர்ச்சி
மனைவி மகன் என்று தெரிந்தும்
மயக்கம் வராத குறை ரத்தீஷ்க்கு.....
மோகத்தின் பிடியில்
மகிழ்ச்சியை இழந்தது
மனதுக்கு எப்போது புரியும்.....
அழகா சொல்லிட்டீங்க சிஸ்
நன்றிகள்
 
ரிதேஷ்க்கு உண்மையிலேயே அதிர்ச்சி தானா🧐...

காலங்கள் சில கடந்த பிறகு சின்ன பிரச்சனை தானோனு தோனுது...அதுக்குள்ள எத்தனைய மிஸ் பண்ணியாச்சு😏

தாய் மண்ண வெறுக்காற அளவு வெளிநாட்டு மோகம் தவறல்லவா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரிதேஷ்க்கு உண்மையிலேயே அதிர்ச்சி தானா🧐...

காலங்கள் சில கடந்த பிறகு சின்ன பிரச்சனை தானோனு தோனுது...அதுக்குள்ள எத்தனைய மிஸ் பண்ணியாச்சு😏

தாய் மண்ண வெறுக்காற அளவு வெளிநாட்டு மோகம் தவறல்லவா
அது அவனுக்குப் புரியலையே
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
இந்த ரிதேஷ்க்கு ஒண்ணுமே தெரியாது போல் முகத்தை வைத்து இருக்கானே உண்மையா ?????
பயபுள்ள அவனிடம் போட்டு வாங்கிறது தெரியாம போய் இவனிடம் தன்கதையை சொல்லுறானே....
சூப்பர் சிஸ்❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom