• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 4

Apsareezbeena loganathan

Well-known member
Member
வீணா கோவம் கொண்டு
வீம்பு பிடிக்கும்
வினை புடிச்சவனுக்கு
வினய் என்று பேரு.....
வீணா போன வினய்.......

மறந்து போன
மறைந்து போன விசயம்
மாமனார் வீட்டு
மாடியில் இருக்கும் அறை ...
மறுபடியும் முதல் இருந்தா.....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வீணா கோவம் கொண்டு
வீம்பு பிடிக்கும்
வினை புடிச்சவனுக்கு
வினய் என்று பேரு.....
வீணா போன வினய்.......

மறந்து போன
மறைந்து போன விசயம்
மாமனார் வீட்டு
மாடியில் இருக்கும் அறை ...
மறுபடியும் முதல் இருந்தா.....
அட... வி.. வியில் திட்டிட்டீங்க :D
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
கவின் குட்டி நினைத்ததை சாதித்து விட்டான் அதற்கு அன்பு பரிசும்அம்மாக்கு கிடைத்தாயிற்று .....
இவனால் தானே மாடிக்கு போனாள்....
பாப்போம்....வாழ்கையை தொல்லை இடத்துல தான் தேடணும் .....
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom