• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 17

kothaisuresh

Well-known member
Member
அடேய் என்ன ப்ளான்லடா வந்திருக்க? இவ வேற வேலையை விட்டுட்டு, விசைக்கு அப்ளை பண்ணப் போறா, அப்படின்னா இவ அங்கே போறதா இருக்காளா?
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மகனுக்காக அவனும்
மகனுக்காக அவளும்
மனம் மாறி இருவரும்
மனதின் பிடிவாதத்தை தளர்த்த
மகனை கண்டு திகைத்து
மனம் தளர்ந்து அமர
மாமனாரை கண்டு
மருமகள் தாங்க செல்ல அதற்கு முன்
மகனாய் அருகில் இருந்தான் வினய்....
மனதில் கோவம் இன்னும் இருக்கா????
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அடேய் என்ன ப்ளான்லடா வந்திருக்க? இவ வேற வேலையை விட்டுட்டு, விசைக்கு அப்ளை பண்ணப் போறா, அப்படின்னா இவ அங்கே போறதா இருக்காளா?
என்ன சொல்றாங்க பார்ப்போம் சிஸ்
மகனுக்காக அவனும்
மகனுக்காக அவளும்
மனம் மாறி இருவரும்
மனதின் பிடிவாதத்தை தளர்த்த
மகனை கண்டு திகைத்து
மனம் தளர்ந்து அமர
மாமனாரை கண்டு
மருமகள் தாங்க செல்ல அதற்கு முன்
மகனாய் அருகில் இருந்தான் வினய்....
மனதில் கோவம் இன்னும் இருக்கா????
கோபம் இருக்கா பார்ப்போம் சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Nice epi
Adi avre unna pathathula athirchiya irukkar avara poi innum payamuruthura
அவனுக்கு என்ன வேலை
Arumaiyana ud. Appa magan anbu super. Ennada ippadi oru shock kodukkura.
என்ன சொல்றான் பார்ப்போம் சிஸ்
விசா இவளுக்கு எதுக்கு...வினய் கூட போய் இருக்கலாம்னு முடிவெடுத்திருப்பாளோ
என்ன சொல்றா பார்ப்போம் சிஸ்
 

Thani

Well-known member
Member
இவனுக்கு கோவம் போயிருக்கும்.....சரியான வீம்பு புடிச்சவன் தானே ....ஏதாவது வில்லங்கமா பேசுவான் ...
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom