• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 13

Apsareezbeena loganathan

Well-known member
Member
அடேய்.... நம்பிக்கைத் துரோகி ....
அன்று சிஸ்டர் என்று சொல்லி விட்டு
அவளையே சீரழிக்க பார்க்கிறாய்...
அறிவு கெட்ட முட்டாளே....
அதெப்படி.... மாட்டிகிட்டா
அவள் தான் கூப்பிட்டாள் என்று
அவள் மீதே பழி போடுவாயா???
ஆண் என்ற ஆணவத்துல
ஆடாதடா...
🤦🤦🤦😤😤🤬😡😠😱😱😭😭😭😭
 

kothaisuresh

Well-known member
Member
அட நாயே, சிஸ்டர்னு கூப்பிட்டு என்ன அநியாயம் இது, வந்திருக்கும் பெண் யார்?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அடேய்.... நம்பிக்கைத் துரோகி ....
அன்று சிஸ்டர் என்று சொல்லி விட்டு
அவளையே சீரழிக்க பார்க்கிறாய்...
அறிவு கெட்ட முட்டாளே....
அதெப்படி.... மாட்டிகிட்டா
அவள் தான் கூப்பிட்டாள் என்று
அவள் மீதே பழி போடுவாயா???
ஆண் என்ற ஆணவத்துல
ஆடாதடா...
🤦🤦🤦😤😤🤬😡😠😱😱😭😭😭😭
நன்றி சிஸ்
அட நாயே, சிஸ்டர்னு கூப்பிட்டு என்ன அநியாயம் இது, வந்திருக்கும் பெண் யார்?
நன்றி சிஸ்
Nice epi
இவன எல்லாம் நடு ரோட்டுல நிக்க வச்சு சுடனும்
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
இந்த காலத்தில் சிஸ்டர் என்று அழப்பவர்கள பாத்து பயப்படுற காலம் ....
சிஸ்டர் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா இவனுக்கு
அம்மாக்கு சமமான உன்னத உறவு இது ...
இவன் அக்கா தங்கைகளுடன் பிறக்கவில்லையா ????அல்லது இவனுக்கு உறவுகளை சொல்லி வளர்க்கவில்லையா?????
அம்மாடி தப்பித்துவிட்டாள்.....
மனம் படபடக்க படித்த பகுதி 😅
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom