இவ்ளோ நாள் வந்த மெயில திறந்து கூடப்பாக்கல இப்போதாவது விளங்கிச்சே ....அவள் தன்னுடைய கடமையை சரியா தான் செய்திருக்கிறாள்.....குழந்தையின் வளர்ச்சியை விடியோஸ் எடுத்து அனுப்புயிருப்பாளாயிருக்கும்???
நீஒரு நல்ல மகனும் இல்ல நல்ல கணவனும் இல்ல
ஒரு சயநலவாதி ....
ஷீலு மண்டையில் உறைக்கிற மாதிரி கேள்வி கேளாவிட்டாள் நீ இந்த மெயில பாத்திருப்பாயா????
சூப்பர்
உங்கள் நாவல் ஏதோ மந்திரம் போட்டு எழுதுறீங்க சிஸ்
அவ்ளோ அழகா வார்த்தை பிரயோகங்கள் இருக்கு ...
சிந்தனை மிக்க கருத்துக்களை பதிவு பண்ணிக்கிட்டே இருக்கிறீங்க ....ஒவ்வெரு கதையும் ஏதோ ஒரு நற்கருத்துகளை மையமாக வைத்து எழுதிறீங்கள்..சூப்பர்
இங்கு ஷீலு வினுவை பாத்து கேட்கும் கேள்விகள் அனைத்தும் நிஐம் .....
நாட்டில் நடப்பவை தானே ....இதைப் படிப்பவர்கள் ஒருத்தர் திருந்தினாலும் உங்களுக்கு உரிய வெற்றி தான்
வாழ்த்துக்கள் சிஸ்
உங்கள் எழுத்துப்பணிநீண்டு கொண்டே போகட்டும்