• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஜூலை மாதத்திற்கான புத்தகப் பரிசு!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஜுலை மாதம் தளத்தில் கருத்துக்கள் குறைந்து விட்டது மக்களே.

அதனால் யாருக்குப் பரிசு கொடுப்பது என்பதில் பெரிய குழப்பம்.

அதனால் இனி விமர்சனம் போடுகிறவர்களும் பரிசு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி தளத்தில் இதுவரை அதிக விமர்சனங்கள் பதிந்த செல்வராணி சிஸ்க்கு இந்த மாதம் புத்தகப் பரிசு வழங்கப்படுகிறது.

தளத்தில் நிறைய பேர் படிச்சுட்டு போறீங்க. ஆனால் கருத்துக்கள் ஒரு வார்த்தை சொன்னால் எழுத்தாளர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இந்தத் தளத்தில் கதை பதிந்து கொண்டிருந்த பாதி எழுத்தாளர்கள் கதை போடுவதை நிறுத்தி விட்டார்கள்.

காரணம் கேட்டதற்கு உங்க தளத்தில் எங்களுக்குக் கருத்துக்கள் வரவில்லை. அதனால் கதை போடவும் விருப்பமில்லை என்கிறார்கள்.

இதற்கு தீர்வு என்ன என்று தெரியவில்லை.

உங்களை நம்பி கதை போடும் எழுத்தாளர்களுக்கு சிறு ஊக்கத்தை உங்கள் கருத்துகள் மூலம் தெரிவியுங்கள் நண்பர்களே.
 

Jasmina farveen

New member
Member
நான் இந்த தளத்திற்கு புதுசு .இனி படிக்கும் கதைகளுக்கு கமெண்ட் செய்கிறேன் சகி
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom